courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, January 8, 2011
சூழ் நிலை
ஒரு தளபதி அடுத்த நாட்டு மீது படையெடுக்க தன வீரர்களுடன் கப்பலில் போய் இறங்கினான்.இறங்கியதும் முதல் வேலையாகத் தாம் வந்த கப்பலைத் தீயிட்டுக் கொளுத்தினான்.படை வீரர்கள் திடுக்கிட்டனர்.தளபதிஅப்போது சொன்னான்,''நாம் நம் எதிரிகளை வென்று அவர்களுடைய கப்பலில் ஊர் திரும்பலாம்.''வீரர்களுக்கு சூழ்நிலை புரிந்தது.தோல்வி அடைந்தால் ஊர் திரும்பக் கப்பல் இல்லை.எதிரியும் சும்மா விட மாட்டார்கள்.போராடி வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து,வெறியுடன் சண்டையிட்டு வெற்றி பெற்றனர்.சூழ்நிலையை உருவாக்கியது தளபதி தானே?'சூழ்நிலை சரியில்லை' என்று சிலர் சொல்வார்கள்.சூழ்நிலையை நாம் தான் ஏற்படுத்த வேண்டும்.
Labels:
சிந்தனைக்கான கதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment