Monday, September 27, 2010

த‌ம்ப‌திய‌ரி‌ன் நகை‌ச்சுவைக‌ள்

நகை‌ச்சுவை எ‌ன்பது எ‌ங்கு‌ம் எ‌ப்போது‌ம் வர‌க்கூடியது. ‌நீ நகை‌‌க்காத நாளை வாழா நா‌ளி‌ல் வை எ‌ன்‌கிறது ‌பழமொ‌ழி.

ச‌ரி இ‌ன்று ‌சி‌ரி‌க்க ஒரு காரண‌ம் ‌கிடை‌த்து‌வி‌ட்டது. அதுதா‌ன் இ‌ந்த நகை‌ச்சுவைக‌ள்.

பூகம்பம்



திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.

மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.

கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?



நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல்...

நீ‌‌திப‌தி : ‌நீ‌ங்க‌ள் யாரை‌த் திருமணம் செய்து கொண்டிருக்‌கி‌றீ‌ர்க‌ள்?
ஆ‌ண் : ஒரு பெண்ணை.

நீ‌திப‌தி : பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
ஆ‌ண்: ஏ‌ன் செ‌ய்து கொ‌ள் மா‌ட்டா‌ர்க‌ள். என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!.

.............................................................................

நாயஉழை‌க்‌கிறே‌ன


எ‌ன்ன‌ங்ந‌ம்குடு‌ம்ப‌த்து‌க்காநா‌னநாயஉழை‌க்‌கிறே‌ன்‌னஅடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌மஅது‌க்கஎ‌ன்இ‌ப்போ?

இ‌ல்ந‌ம்ம ‌‌வீ‌ட்டவாச‌ல்நா‌யவ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கஅதா‌னகே‌ட்டே‌ன்.

சில கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ரியாமலேயே த‌ங்களது வா‌ழ்‌க்கையை க‌ழி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர்.

ஆனா‌ல் இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌‌கிறா‌ர்க‌ள். படி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.
***


கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!
***

மனை‌வி : எ‌ன்ன‌ங்க இ‌ப்படியே நா‌ன் உ‌ங்களு‌க்கு ‌தினமு‌ம் சம‌ச்‌சி‌ப் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா என‌க்கு எ‌ன்னதா‌ன் ‌கிடை‌க்க‌ப் போகுது சொ‌ல்லு‌ங்க...

கணவ‌ன் : இ‌ப்படியே சம‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா ‌கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் எ‌ன்னோட எ‌ல்ஐ‌சி பண‌ம் உன‌க்கு ‌கிடை‌ச்‌சிடு‌ம்.
***


ப‌க்க‌த்து‌வீ‌ட்டு‌க்கார‌ர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

வீ‌ட்டு‌க்கார‌ர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்.
***


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .


courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

பசங்க உள்ளம் ஒரு கோவில்



பசங்க உள்ளம் ஒரு கோவில்.

அதனால்தானோ என்னவோ

அவன் "ஐ லவ் யூ..."
சொல்லும்போதெல்லாம்
அவள் செருப்பைக்
கழற்றி விடுகிறாள்.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்




நாள் ஒன்றுக்கு லட்சம் முறை துடிக்கும் இதயம்: தீய பழக்கத்தை விடுங்க பிளீஸ்: நலம் பெறுங்கள்


large_93355.jpg



கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போல் நமது இனிய இதயம். மனிதனின் இதயம் நின்று போனால் எல்லோமே நிசப்தமே., இப்படிப்பட்ட இதயத்திற்கு இதமான சுகம் கொடுக்காமல் புகை, மது , டென்ஷன் போன்றவற்றால் நமது ரத்த அழுத்தத்தை அதிகரித்து நாமே நமக்கு கெடுதலாக இருக்கலாமா போன்றவற்றை அலசி உலக இதய நாளான இன்று இந்த சிறப்பு கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது. 

விழித்திருந்தாலும் தூங்கினாலும் நம் உடலில் ஓய்வில்லாமல் இயங்கும் உறுப்பு இருதயம். இந்தியர்களுக்கே அதிகம் 

மாரடைப்பு உண்டாகிறது என்ற புள்ளிவிபரம் நமக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் முதன்மையானது இருதய ஆரோக்கியம். மற்ற வியாதிகளைப் போலின்றி, இருதய வியாதிகளை தடுக்க முடியும் என்பது அசைக்க முடியாத உண்மை. வருமுன் காப்போம் என்பது, எந்த நோய்க்கு பொருந்துகிறதோ, இல்லையோ, இருதய நோய்க்கு மிகவும் பொருந்தும். இருதய நோயை தடுக்க மதுரை டாக்டர் சி.விவேக்போஸ் கூறும் சில எளிய வழிமுறைகள்:

ஆரோக்கியமான உணவு: உணவில் காய்கறிகள், பழங்கள் நிறைய சேர்க்க வேண்டும். 

எண்ணெய் பலகாரங்களை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு, சர்க்கரையை நன்கு குறைப்பது முக்கியம். அரிசி வகை உணவையும், நொறுக்குத் தீனியையும் தவிர்க்க வேண்டும்.

* சுறுசுறுப்பாக இயங்குதல்: தினமும் அரை மணி நேரம் சுறுசுறுப்பாக நடைப்பயிற்சி அல்லது ஏதாவது உடற்பயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். 

* பீடி, சிகரெட் புகைப்பது, குட்கா உள்ளிட்ட புகையிலையை சுவைப்பதை முற்றிலும் தவிர்த்தாக வேண்டும்.

ஆரோக்கிய எடை: 

உடல் எடையை சரியான அளவில் வைத்திருப்பது முக்கியம். இதற்கு "உயரம் (செ.மீ.,ல்) - 100 = சரியான எடை (கிலோ கிராமில்). அதாவது ஒருவரது உயரம் 175 செ.மீ., இருந்தால், அவரது சரியான எடை (100ஐ கழித்து) 75 கிலோ இருக்க வேண்டும்.
எண்ணை தெரிந்து கொள்வது: ஒருவரது ரத்த அழுத்தம் 120 / 80 என்ற அளவில் இருக்க வேண்டும்.கொழுப்பு சத்தை பொறுத்தவரை எல்.டி.எல்., என்னும் கெட்ட கொழுப்பின் அளவு 100 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.சர்க்கரை அளவானது வெறும் வயிற்றில் 100 மி.கி.,க்குள்ளும், சாப்பிட்ட 2 மணி நேரத்தில் 140 மி.கி.,க்குள்ளும் இருப்பது அவசியம். 


மன நிம்மதி: மனதை நாம் எப்போதும் நிம்மதியாக வைத்திருப்பது முக்கியம். குறிப்பாக யோகா, தியானம் இதற்கு பெரிதும் உதவுகிறது.இந்த 2010ம் ஆண்டில், "ஙிணிணூடு கடூச்ஞிஞு ஙிஞுடூடூணஞுண்ண்' என்பதே குறிக்கோள். அதாவது பணியாற்றும் இடம் ஆரோக்கிய சூழலில் இருக்க வேண்டும் என்பதே அது.
* நீங்கள் பணியாற்றும் இடத்தில் நீங்களும், உடன் பணியாற்றுவோரும் புகைப்பதோ, புகையிலையை உபயோகிப்பதோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வேலை பார்க்கும் இடத்திலேயே உடற்பயிற்சி மேற்கொள்ளுதல். அதாவது நடந்தோ, சைக்கிளிலோ அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். மேலும் வேலை பார்க்கும் இடத்தில் "லிப்டை' உபயோகிக்காமல், படிகளில் நடந்தே ஏறிச் செல் வது போன்றவை நல்லது. 
* நீங்கள் மட்டுமின்றி, சகஊழியருக்கும் எது நல்ல ஆரோக்கிய உணவு என சொல்லி கொடுத்து அதை கடைபிடிக்கச் செய்ய வேண்டும்.
* பணியாற்றும் இடத்தில் மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும். 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

கடி ஜோக்ஸ் - படி(கடி)த்ததில் பிடித்தது - பாகம் 04


 

" Your Not a Memebr Join us ! .? Please visit and join Click Here !
Iruvar Ullam


ஆசிரியரும் மாணவனின் அப்பாவும் பேசிக்கொண்டது; what_smile.gif rolleyes.gif

கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க! 75_75.gif

அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்! teeth_smile.gif

நீங்க வேற... பெல் அடிச்சதும் அவந்தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான். angry_smile.gif

teeth_smile.gif teeth_smile.gif teeth_smile.gif






இரு மாணவர்கள் பேசிக்கொன்டது; 34.gif wink_smile.gif

கணக்கு புஸ்தகம் ஏன் ரொம்ப சோகமா இருக்கு தெரியுமா? tongue_smile.gif

தெரியலையே! 77_77.gif

ஏன்னா அதுக்கு நிறைய ப்ராப்ளம்ஸ் இருக்குதுல்ல, அதனால தான்! wink_smile.gif

21.gif 21.gif 21.gif





இரண்டு நண்பர் பேசிக்கொண்டது; wink_smile.gif rolleyes.gif

பாத்திரக் கடைக்கு வேலைக்கு புதுசா ஒரு பையனை சேர்த்தீங்களே, எப்படி நடக்கிறான். rolleyes.gif

நம்பிக்கைக்கு பாத்திரமா நடந்துக்கிறான். wink_smile.gif

21.gif 21.gif 21.gif





இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டது; rolleyes.gif wink_smile.gif

இதோட எனக்குப் பத்து பொண்ணுக்கு மேல பாத்தாச்சு. எனக்கு யாரையுமே பிடிக்கல. 47_47.gif

உங்க அம்மாவைப் போலவே ஒரு பொண்ணைப் பார்க்க வேண்டியதுதானே....? wink_smile.gif

பார்த்தோம். ஆனா எங்க அப்பாவுக்குப் பிடிக்கலே.......! 75_75.gif

21.gif 21.gif 21.gif




இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டது; teeth_smile.gif rolleyes.gif

புதுசா வந்திருக்கிற டீச்சர் இங்கிலீஷ்ல நல்லாத்தான் பாடம் நடத்துறாங்க. ஆனா நடு நடுவிலே திடீர்னு நிறுத்திட்டு விளம்பரம் செய்ற மாதிரி அதை உபயோகிங்க, இதை உபயோகிங்கன்னு சொல்றாங்கள அது ஏன் டா? teeth_smile.gif

அதுவா......... அவங்க இங்கிலீஷ் கத்துக்கிட்டது டி.வி யிலயாம். rolleyes.gif





தாத்தாவும் பேத்தியும் பேசிக்கொண்டது; laugh.gif biggrin.gif

நீ என் தங்கக் குட்டியாம்... தாத்தா சொல்றதைக் கேப்பியாம்... நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்.... பாப்பா நடந்து வருவியாம். rolleyes.gif
வேண்டாம் தாத்தா... என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்... tongue_smile.gif

wacko.gif





இரண்டு சிறுவர்கள் பேசிக்கொண்டது; laugh.gif biggrin.gif

மழையில நனைஞ்சதுனாலயா உன் மன்டை வீங்கிடுச்சு huh.gif

ஆமாம்! நான் நனைஞ்சது கொட்டுற மழையில. laugh.gif

biggrin.gif biggrin.gif biggrin.gif





இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டது; laugh.gif biggrin.gif

ஏன் மச்சி உனக்கு எஸ்எம்எஸ் ப்ரீதானா? எனக்கு அடிக்கடி எஸ்எம்எஸ் அனுப்பேன்! biggrin.gif
சரி மாப்ள... எனக்கு இன்கம்மிங் கூடத்தான் ப்ரீ. நீ அடிக்கடி போன் பண்றீயா! laugh.gif
wacko.gif laugh.gif laugh.gif




இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது; laugh.gif biggrin.gif

நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகாமாயிடுச்சுன்னு நினைக்கிறேன். biggrin.gif
எப்படிச் சொல்ற? tongue.gif
பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு, நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க. wink_smile.gif
21.gif 21.gif 21.gif






ஆசிரியரும் மாணவனும் பேசிக்கொண்டது; ohmy.gif rolleyes.gif

நம்ம பள்ளியில் மொத்தம் 5 மாடிகள் இருக்கு. ஒவ்வொரு மாடிக்கும் 15 படிக்கட்டுகள் இருக்கு. ஐந்தாவது மாடிக்கு போகனும்னா எத்தனை படிக்கட்டுக்கள் ஏறணும் ? mad.gif
எல்லா படிக்கடையும் தான் ஏறணும் சார்! tongue.gif
laugh.gif smile.gif unsure.gif







--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .





 

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net