courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Tuesday, March 1, 2011
உலகில் சிறந்தவர்
தவறான காரியம்
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
பறக்க முடியுமா?

Saturday, February 26, 2011
கால்பந்து
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
முன் ஜாக்கிரதை

Wednesday, February 23, 2011
விற்பனையாளன்
பத்து நாள் கழித்து கடும் மழை பொழிந்தது. அந்த நிலமோ சரியான பள்ளத்தில் இருந்ததால் முழுவதும் நீர் சூழ்ந்துவிட்டது.வாங்கியவருக்கு படுகோபம்.அவர் தான் ஏமாந்ததை எண்ணி,அந்த விற்பனையாளனிடம் வந்து கடுமையாகப்பேச ஆரம்பித்தார்.அவன் அமைதியாகச் சொன்னான்,''உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் பணத்தை பத்து நாள் வட்டியுடன் வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த இடத்தை வாங்க நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.''வாங்கியவருக்கோ ஒரே திகைப்பு.'என்ன விளையாடுகிறீர்களா?இந்தநிலையில் இந்த நிலத்தை வாங்க யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது?'என்று கேட்டார்.விற்பனையாளன் சொன்னான்,''இந்த இடத்தின் அருமை உங்களுக்குத் தெரியவில்லை.தண்ணீர் வடிந்ததும்இங்கு வீட்டைக் கட்ட வேண்டும். பின் அடுத்த முறைமழை பெய்யும்போது நீரை வெளியேறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அப்போது உங்கள் வீடு இந்த நகரத்திலேயே ஏரியிலே கட்டப்பட்ட முதல் வீடாக இருக்கும்.யோசித்துப் பாருங்கள்.ஒரு ஏரி வீடு கட்டுவதென்பது எவ்வளவு கடினமானது .இங்கு இயற்கையாகவே ஒரு ஏரி வீடு கட்டப்போகிறீர்கள்.நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள் இடம் கைமாறிப் போய்விட்டால் உங்களால் அழகிய ஏரி வீடு கட்ட இயலாமல் போய்விடும்.''வாங்கியவர் அமைதியானார்.இந்த சந்தர்பத்தை உபயோகித்து,விற்பனையாளன்,''தற்போது உங்களுக்கு நான் ஒரு உதவி செய்ய முடியும்.எங்களிடம் இரண்டு சிறிய படகுகள் இருக்கின்றன உங்களுக்காக அவற்றைக் குறைந்த விலைக்குத் தருகிறோம்.அவற்றை நீங்கள் நீரில் செல்ல பயன் படுத்திக் கொள்ளலாம்.''இப்படிச் சொல்லி நீண்ட நாட்களாக பயனின்றி இருந்த இரண்டு படகுகளையும் விற்றுவிட்டான்.
நல்ல விற்பனையாளன் தேவைகளை உருவாக்கிவிடுவான்..
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
தியானம்

Wednesday, January 19, 2011
தையல்காரன்.
''எனக்கு எப்படித் தெரியும் என்றா கேட்கிறீர்கள்?சம்பாச்சுவால் தான் உங்களைப் போன்ற கூனனுக்கு இவ்வளவு அழகாக ஆடையை தைக்க முடியும்.''
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
சந்தர்ப்பம்

அடிப்பது யார்?

Monday, January 10, 2011
தாக்குதல்
இருபது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர்,தனது மனைவியிடமிருந்து மண விலக்கு கேட்க,அவர்களது சிரிப்பை பற்றி கேள்விப்பட்டிருந்த நீதிபதி,காரணம் கேட்டார்.அவர் சொன்னார்,''அவள் என்னை அடிக்கிறாள்.நான் பலவருடங்களாக அடி வாங்கிக் கொண்டிருக்கிறேன்.''
நீதிபதி கேட்டார்,''இத்தனைஆண்டுகள் சமாளித்த உனக்கு இன்னும் சில ஆண்டுகள் சமாளிக்க முடியாதா?''
அந்த மனிதர் சொன்னார்,''விஷயம் அதுவல்ல.முதலில் என்னால் அவளுடைய தாக்குதல்களைத் தவிர்க்க முடிந்தது.இப்போது அவள் நன்றாகக் குறி வைக்கிறாள்.கடந்த பத்து ஆண்டுகளாக அவள் மட்டும் தான் சிரிக்கிறாள்.ஆரம்பத்தில் பாதிப் பாதியாக இருந்த பிரச்சினை இப்போது எனக்கு முழு பாதிப்பாக மாறி விட்டது.என்னால் தாங்க முடியவில்லை.நான் ஒரு முழு முட்டாளைப் போல நின்று கொண்டிருக்கிறேன்.இதற்கு மேல் என்னால் பொறுக்க முடியாது.''
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
Saturday, January 8, 2011
ரொம்ப நல்லது
மாக்கி: ஹே டோரா,என்ன ஆச்சரியம்!உன்னைப் பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன!என்ன சமாச்சாரங்கள்?
டோரா: ஒன்றுமில்லை,உன்னைக் கடைசியாகப் பார்த்த பின் கல்யாணம் செய்து கொண்டேன்.
மாக்கி: கல்யாணம் ஆகி விட்டதா!ரொம்ப நல்ல செய்தி தான்!
டோரா: அப்படி ஒன்றும் பிரமாதமான வாழ்க்கை அமைய வில்லை.அவன் மிகவும் மோசமானவன்.
மாக்கி: என்ன மோசமானவனா?நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.
டோரா: அப்படி ஒன்றும் மோசமில்லை.அவனிடம் நிறைய பணம் இருந்தது.
மாக்கி : பரவாயில்லையே,பணத்தோடு கணவனை அடைந்திருக்கிறாய் என்று சொல்.ரொம்ப நல்லது.
டோரா: அப்படி ஒன்றும் நல்லதாக இல்லை.அவன் ஒரு கஞ்சன்.
மாக்கி: பணம் இருந்தும் கஞ்சன் என்கிறாய்.வருத்தமாக இருக்கிறது.
டோரா: இது ஒன்றும் பெரிய வருத்தமில்லை.அவன் சொந்தமாக ஒரு பெரிய வீடு கட்டியிருக்கிறான்.
மாக்கி: சொந்தமாக வீடா!ரொம்ப நல்ல செய்தி தான்.
டோரா: அப்படி ஒன்றும் நல்ல செய்தி இல்லை.அந்த வீடு எரிந்து விட்டது.
மாக்கி: என்ன எரிந்து விட்டதா?கேட்கவே சங்கடமாக இருக்கிறதே?
டோரா: இதல் சங்கடப்பட ஒன்றும் இல்லை.அந்த வீடு எரிந்த போது என் கணவனும் உள்ளே இருந்தான்!
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
Sunday, January 2, 2011
நரம்புக் கோளாறு
யாருக்கு நரம்புக் கோளாறு?.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
இந்தியர்கள்
'ஆதாமும் ஏவாளும் என்றான் பையன்.
ஆய்வாளருக்கு மகிழ்ச்சி.''அவர்கள் இருவரும் எந்த நாட்டுக்காரர்கள்?''என்று மீண்டும் அவனையே கேட்டார்.
'இந்தியர்கள்'என்றான் பையன்.
ஆய்வாளர் சற்றே குழப்பத்துடன்,''எவ்வாறு அவர்கள் இந்தியர்கள் ஆனார்கள்?''என்று கேட்டார்.
'அது எளிது.தலைக்கு மேல் ஒரு கூரை இல்லை.உடுப்பதற்கு உடைகளும் இல்லை.உண்பதற்கோ இருவருக்கும் சேர்ந்து ஒரே ஒரு ஆப்பிள்.அப்படி இருந்து அதை சொர்க்கம் என்று நம்பினார்களே!அதனால் அவர்கள் இந்தியர்களாகத்தான் இருக்க வேண்டும்.'என்றான் பையன்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
அவசரமா?
'பரவாயில்லை,எனக்கொன்றும் அவசரமில்லை,'என்றான் குடிகாரன்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
தாமதம்
அவன் தன மனைவியிடம்,''என் பிரச்சினையைப் புரிந்து கொள்.தொழிற்சாலையில் கடைசிச்சங்கு ஊதியவுடன் என் கழுதை அங்கிருந்து உடனே புறப்பட்டு விடும்.இரண்டு மூன்று வினாடிகளுக்குக் கூட அது காத்திருக்காது.நான் அதன் மேல் ஏறினேனா இல்லையா என்றெல்லாம் பார்க்காது.அது பாட்டுக்குப் புறப்பட்டு விடும்.அப்படிப் பழகி விட்டது அது.தொழிற்சாலை விடும் வேளையில் ஏகப்பட்ட நெரிசல்.எல்லோரும் அடித்துப் பிடித்து வெளியேறிக் கொண்டிருப்பார்கள்.அந்தக் கூட்ட நெரிசலில் நான் வெளியே வரப் பல தடவை தாமதமாகி விடுகிறது.வந்து பார்த்தால் கழுதை இருக்காது.நான் என்ன செய்ய?நடந்தே வீடு வர வேண்டி இருக்கிறது.இது தான் என் பிரச்சினை.\,''என்று சொன்னான்.
அவள் இதில் சமாதானம் அடைந்திருப்பாள் என்று அவனுக்குத் தோன்றியது.அதனால்,''இதனால் நீ அறியும் நீதி என்ன?''என்று கேட்டான்.
'வீடு திரும்புவதற்கு சரியான நேரம் என்ன என்பது ஒரு கழுதைக்குக் கூடத் தெரிந்திருக்கிறது என்பது தான் நான் அறியும் நீதி,'என்றாள் அவள்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உத்தரவு
அவள் உளவியல் மருத்துவரிடம் சென்றாள்.''இதென்ன பெரிய விஷயம்?குறட்டை விடும் போது அவரை வலப்பக்கம் திரும்பிப் படுக்கும்படி தள்ளி விடுங்கள்''என்றார் அவர்.
'ஐயோ,அது சிரமம்.அவர் ரொம்பத் தடியான ஆள்.தள்ள முடிவதில்லை .அப்படியே தள்ளினாலும் அவருக்கு கோபம் வருகிறது.எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டேன்.ஒன்றும் முடியவில்லை.'என்றாள் அவள்.
அது கேட்ட மருத்துவர் ,''கவலைப்படாதீர்கள்,அவர் காதருகே சென்று,'ரைட் டேர்ன்'என்று சொல்லி விடுங்கள்,அது போதும்,''என்றார்.
அந்த முறை வெற்றி பெற்று விட்டது.உத்தரவு என்றால் உத்தரவு தானே?அது அவர் மனதின் அடி ஆழத்தில் பதிந்திருந்ததால் அந்தக் கட்டளைக்குக் கீழ் படிந்தார்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
மிச்சம் எவ்வளவு?
''பத்து ஆடுகள் இருக்கின்றன.ஒன்று மட்டும் வேலியைத்தாண்டி வெளியே குதித்து விட்டது.மிச்சம் எவ்வளவு ஆடுகள் இருக்கும்?''
'ஒன்றும் மிச்சம் இருக்காது,'என்றான் பையன்.
''அது எப்படி?என்ன கணக்கு அது?இருப்பது பத்து ஆடு.ஒன்று வெளியே குதித்து விட்டால் மிச்சம் எவ்வளவு?''என்று மீண்டும் கேட்டார் ஆசிரியர்.
'உங்களுக்குக் கணக்கு தெரிந்திருக்கலாம்.ஆனால் எனக்கு ஆடுகளைப் பற்றித் தெரியும்.விடை,ஒன்றுமில்லை என்பது தான்.'என்றான் பையன்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
என்ன நோய்?
சீசாவின் கார்க்கை எடுக்கும் ஸ்க்ரு எதற்கு என்று குழம்பியபடி அதை தேடி எடுத்துக் கொடுத்தான்.மருத்துவர் மீண்டும் உள்ளே போய் விட்டு ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து,''இப்போது ஸ்க்ரு டிரைவர் வேண்டும்,''எனக் கேட்டார்.
கணவனுக்கு ஒரே வியப்பு.எதற்கு என்று கேட்கவில்லை.டாக்டருக்குத் தெரியாதா என்று மௌனமாக எடுத்துக் கொடுத்தார்.
டாக்டர் உள்ளே போய் விட்டு,ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து,''ஒரு அரமும் சுத்தியும் வேண்டும்,''எனக் கேட்டார்.
அதற்கு மேல் பொறுக்க முடியாத கணவன் 'என் மனைவிக்கு என்னதான் ஆச்சு?'என்று கேட்டான்.
''அது இன்னும் தெரியவில்லை.என் பையைத் தான் திறக்க முடியவில்லை.''என்றார் டாக்டர்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
சாதாரணக் கணக்கு
''எங்களுக்கு முன்னால் எப்படி வந்தீர்கள்?அந்த அளவுக்கு உங்களிடம் தொழில் நுட்பம் கிடையாதே?''என ரஷ்யர்கள் கேட்டார்கள்.
அதற்கு சீனர்கள்,'இதிலென்ன அதிசயம்.இது ஒரு சாதாரண கணக்குதான்.நாங்கள் ஒருவர் தோளில்ஒருவர் ஏறி நின்றோம்.வந்து சேர்ந்து விட்டோம்.'என்றார்கள்.