courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, January 8, 2011
கட்டணம்
ஒருவன் உடல் நிலை சரியில்லை என்று டாக்டரைப் பார்க்கச் சென்றான்.டாக்டர் அவனைப் பரிசீலித்து விட்டு,''சரி,இப்போது நான் சொல்வதை தவறாமல் கடைப்பிடி.நீ ஒரு நாளைக்குப் பத்து மைல் ஓட வேண்டும்.காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும்.பீர்,கேக் சிகரெட் எதுவும் தொடக்கூடாது........,''இப்படி அவர் நீண்ட நேரம் அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போதே வந்தவன் எழுந்து கதவை நோக்கிச் சென்றான்.''நில். என்னுடைய அறிவுரைக்கு நீ கட்டணம் எதுவும் கொடுக்காமல் செல்கிறாயே?'' என்று டாக்டர் கேட்டார்.அவன்,''ரொம்ப நன்றி டாக்டர்,ஆனால் நான் உங்கள் அறிவுரைகளை எடுத்துக் கொள்ளவே இல்லையே!''என்றான்.
Labels:
நகைச்சுவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment