Tuesday, September 14, 2010

இப்போதே கண்ணீரை சேமித்து வைக்கிறேன்

ரோஜா முட்களை
தான் வைத்துகொண்டு
   இதழ்களை கொடுப்பதே காதல்

என் காதலை விட
  உன் மகிழ்ச்சியே
   எனக்கு முக்கியம்

இந்த ஜென்மம் மட்டுமல்ல
 இன்னும்  பல ஜென்மங்கள்
 என்னை காதலித்து
   ஏமாற்றினாலும் பரவா இல்லை

என் உயிரே
   என்னை ஏமாற்றும்
 உரிமையும் உன்னை தவிர
 வேறு யாருக்குடா உண்டு !!!

என்னை கயப்படுத்தியதாக
எண்னி காயப்பட்ட வேண்டாம்
என் உயிரே அதுவே எனக்கு
    வலியினை தரும்

என் மனம் கண்ணீரில்
  மிதந்தாலும் அது உன்னால்
என்று மகிழ்கிறதே
எந்தன்  மானம்கெட்ட மனது
.

இன்னொரு ஜென்மத்திலும்
என்னை காதலித்து ஏமாற்று
 என் தேவதையே !!!!!!!!!!!!!
   உனக்காக கண்ணிர்  விட
    இப்போதே கண்ணீரை
        சேமித்து வைக்கிறேன்

-
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இது நான் எழதியது அல்ல..

இது நான் எழதியது அல்ல..
ஒரு நிலவே எழுதி அனுப்பியது..:)

என்னவ(ள்)ன்

வெட்கப்படச் செய்பவ(ள்)ன்
வெற்றிக்கு உதவுபவ(ள்)ன்
பக்கபலமாய் என்னோடு
பவனி வருபவ(ள்)ன்

என்னை மட்டுமே
இதயத்தில் கொண்டவ(ள்)ன்
எதிர்பாலர் யாரையும்
ஏறெடுத்தும் பார்க்காதவ(ள்)ன்

சொக்கத் தங்கமாய் ஜொலிப்பவ(ள்)ன்
தன்னை எனக்காகத்
தயங்காது தருபவ(ள்)ன்
தரணியில் யார் உளர்?

வலைவீசித் தேடா விடினும்
இவ்வலையில் தேடலாமோ
தலையில் நரை காணும் முன்
இதயச் சிறையில்
அவ(ளை)னைப் பிடிக்க வேண்டும்.

கிடைப்பா(ளா)னா இந்நாளில்
இப்படி  ஆனவ(ள்)ன்?
அடிப்படை ஆசையே எனக்கிங்கு
அதிகமாகிப் போனதோ?

இதிகாச ராமனும் சீதையும்
இக்கலியில் நம்முருவில்
இனி காணல் ஐயமோ?

காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கிறேன்
யாதுமாகி நிற்பவ(ள்)ன் போல்
எனக்கொருவ(ள்)ன்
கிடைப்பா(ளோ)னோ?

     -நிலவு

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆணியே பிடுங்க வேணாம்னா என்ன அர்த்தம்?

ஆணியே பிடுங்க வேணாம்னா என்ன அர்த்தம்?

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட ..
கடைசில என்னை வேடிக்கை பார்க்க வெச்சுட்டீங்களே?

两只钉子的故事
两只钉子的故事
ஊடல் எனபது காதலின் சுவராஸ்யம்,கூடல் என்பது ராத்திரி ரகஸ்யம்.

两只钉子的故事
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் மீதே ஆடலாம் பாடலாம்
两只钉子的故事
சாம்பியன் ஆகிட்டா இந்தியக்குடிமகன் இல்லைனு சொல்லிடுவாங்களோ?

两只钉子的故事
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

两只钉子的故事
சாமி படம் பாக்க வேணாம்னு சொன்னேன்,கேட்டியா?
两只钉子的故事
எந்திரன் படம் ரிலீஸ் அன்னைக்கே கூட்டிட்டுப்போகனுமா?நான் என்ன ஜமீன் பரம்பரையா?
两只钉子的故事
வாழ்க்கைல படிப்படியா முன்னுக்கு வரனும்,காதல்ல படப்படனு முன்னுக்கு வரனும்.
两只钉子的故事
புவனா ஒரு கேள்விக்குறி,பாவனா ஒரு குணச்சித்திரப்பரி
 
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Re: [தமிழ் நண்பர்கள்] எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்

ஆஹா நல்ல இருக்கு...

எவ்வளவு நேரம் யோசிசீங்க??

2010/9/14 Yoganandhan Ganesan <gyoganandhan@gmail.com>
 • எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
 • ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
 • ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்
 • ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்
 • கார் ஓட டயரும் தேயும்
 • சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
 • சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
 • தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்
 • தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
 • துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது
 • பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
 • மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்
 • முடியுள்ள போதே சீவிக்கொள்
 • பழகின செறுப்பு காலை கடிக்காது
 • மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி
 • ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamilnanbargal.com/node/21270
Website: http://tamilnanbargal.com--
    Senthil Kumar
(செந்தில் குமார்)