Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Saturday, April 9, 2011

மொபைல் போன்: சில ஆலோசனைகள்

மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் கதிர்களால் நம் மூளை பாதிக்கப்படும் எனவும் அதெல்லாம் இல்லை எனவும் எதிர்மறையான விவாதங்களும் அது குறித்த ஆராய்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இருப்பினும் மொபைல் இயங்கும் போது கதிர்வீச்சு இருப்பது என்னவோ உண்மைதான். எனவே அது பாதிப்பினை ஏற்படுத்துகிறதா என்ற விவாதத்திற்குள்ளே போகாமல், சற்று பாதுகாப்பாகப் பயன்படுத்தலாமே.
இயலுமானால் உங்கள் உடம்பி லிருந்து மொபைல் போனைச் சற்று தூரத்திலேயே வைத்துப் பயன்படுத்தவும். இதனால் கதிர் வீச்சு உங்கள் உடம்பை அடைவது குறையும். இதற்கு ஹேண்ட்ஸ் பிரீ செட்கள் கிடைக்கின்றன. போனைத் தள்ளி வைத்து அதனை வயருடன் இணைந்த அல்லது வயர் இல்லாமல் இணைப்பு ஏற்படுத்திப் பேசலாம், அழைக்கலாம்.
மொபைல் போனை அதிகம் மூடி வைக்க வேண்டாம். இதனால் சிக்னல்கள் வந்தடைவது சற்று தடுக்கப்படும். சிக்னல்களை எப்படியும் அடையவேண்டும் என்ற முயற்சியில் போனில் கதிர்வீச்சு அதிகமாகும்.
பேசும்போது கைகளால் போனை அதிகம் மூடுவதும் இதே விளைவினை ஏற்படுத்தும். எனவே போனைக் கீழாக அதனை அதிகம் மூடாமல் பிடித்துப் பேசவும்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும் போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந்து பேசுவதனைத் தடுக்கவும்.
உங்களிடம் லேண்ட் லைன் அருகிலேயே உள்ளதா? அனைத்து தொடர்புகளுக்கும் அதனையே பயன்படுத்தவும். கதிர்வீச்சு முற்றிலுமாக இருக்காது. மொபைல் போனில் குறைவான காலம் பேசவும். அதிகம் பேச வேண்டும் என்றால் தரைவழி இணைப்பைப் பயன்படுத்தவும்.
கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுகையில், ஏன் சைக்கிள் ஓட்டுகையிலும் மொபைல் போனைப் பயன்படுத்தவே, பயன்படுத்தவே கூடாது. நம் கவனம் நிச்சயமாய் திசை திருப்பப்பட்டு விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. கட்டாயம் பேச வேண்டும் என்றால் வாகனத்தினை ஓரமாக நிறுத்திப் பேசவும்.
பல இளைஞர்கள் மொபைல் பேசுவதற்கு இடையூறாக இருக்கிறது என்று ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். பாருங்கள், மொபைல் போன் இயங்காமலேயே எவ்வளவு ஆபத்தினைத் தருகிறது.
அதிகமாக எலக்ட்ரிக்கல் அல்லது டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் இடங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். உங்களுக்கு சிக்னல் கிடைப்பது சிக்கலாவதுடன் அந்த சாதனங்கள் இயக்கமும் தடைபடலாம். மருத்துவ மனைகளில் இத்தகைய சாதனங்கள் உள்ள இடங்களில் பயன்படுத்துவதை அறவே தவிர்க்கவும். அந்த சாதனங்கள் சரியாகச் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். கம்ப்யூட்டர் மானிட்டர் அருகே இருக்கும் மொபைல் போனுக்கு அழைப்பு வருகையில் என்ன மாதிரி அலை வீச்சு உள்ளது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அது போல மருத்துவ மனை சாதனங்களில் ஏற்பட்டால் அது சரியான முடிவுகளை மருத்துவருக்குத் தராதே.
விமானத்தின் உள்ளேயும் மொபைல் போன் பயன்படுத்துவதனைத் தவிர்க்கவும். பயன்படுத்தலாம் என்று அறிவிப்பு வந்தால் மட்டுமே பயன்படுத்தவும். மற்ற நேரங்களில் ஸ்விட்ச் ஆப் செய்து வைப்பது நல்லது.
சிறுவர்கள் அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதனை அனுமதிக்காதீர்கள். அவர்களை ஏன் கதிர்வீச்சுக்கு உள்ளாக்குகிறீர்கள்.
கர்ப்பிணிப் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்க வேண்டும் என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. வயிற்றில் வளரும் குழந்தையை கதிர்வீச்சு பாதிக்கும் என்பதாலேயே இந்த ஆலோசனை.
மொபைல் போனில் பேசுகையில் உங்கள் அருகே இருக்கும் நண்பர்கள் குறித்து சிறிது சிந்திக்கவும். அவர்களுக்கு நீங்கள் பேசுவதில் நிச்சயம் அக்கறை இருக்காது. எனவே சற்று தள்ளிச் சென்று அவர்களின் வேலை கெட்டுப் போகாத வகையில் பேசவும்.

http://in.groups.yahoo.com/group/iruvar_
YOGANANDHAN GANESAN

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Wednesday, March 30, 2011

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் :)

யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக அமைந்தவர் ஸ்ரீ விநாயகப் பெருமான்.மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடியவர்.

***

இந்துக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்வில் எல்லா நலமும், வலமும் பொற்று வாழ வாந்த்துக்கள். ( வாழ்த்த வயது இல்லை என்றாலும் அந்த யானை முகனை வேண்டிக் கொள்ளுகிறேன் )

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்

அனைத்து சகோதர சகோதரிக்களுக்கும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இந்த ஆழ்கடல் களஞ்சித்தின் மனம் கனிந்த இனிய ஈகை பெருநாள் வாழ்த்துக்கள்!

30 நாள் நோம்பு இருந்து உங்களின் மனதையும், உடலையும் கட்டுப்பாட்டாக வைத்து இறைவனை நாடி தொழுத அனைவருக்கும், ஈகை பொருநாள் வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்க்கையில் செழிப்பு சேர்க்க எல்லா வல்ல இறை தூதார் ஆசிர்வதிப்பார். ( இவை என் மனதில் பட்டது. தவறாக சொல்லி இருந்தாள் மன்னிக்கவும்)

மேலும் உங்கள் எல்லோர் வாழ்விலும் எல்லா நலமும், வலமும் பொற்று வாழ வாழ்த்துக்கள்...

ஜலீலா அக்கா
ஆசியா அக்கா
சுமஜ்லா
நட்புடன் ஜமால்
ஹுஸைனம்மா

இன்னும் இஸ்லாத் நண்பர்கள் அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள்...

***

"வாழ்க வளமுடன்"

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Sunday, March 27, 2011

உங்கள் அனைவருக்கும் ஆழ்கடல் களஞ்சியத்தின் நன்றிகள்!

ஆழ்கடலுக்கு வந்த பார்வையாளர்கள் 10,050:-)

இதுவரை ஆழ்கடல் களஞ்சியத்திற்க்கு வந்த பாற்வையாளர்கள் 10,050தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

இந்த தளமான, ஆழ்கடலின் முத்துகளை எடுத்து, அதனை கோர்த்து மாலையாகவும், மற்ற அணிகளன்களாகவும் அணிவித்துக் கொண்ட உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமாற்ந்த நன்றிகள்.

***

தேனீ தனக்கு தேவையான தேனை எந்த மலரில் இருந்தும் தேடி எடுத்து விடும்.

அதுப்போல் நீங்கள் அனைவரும் நல்ல ஆரோகியமான தகவல்களை படிப்பதற்க்காக, தேடி ஆழ்கடலுக்கு வந்த உங்கள் அனைவரின் வருகைக்கும், உங்கள் ஆதரவுக்கும் எங்கள் மனமாற்ந்த நன்றி நண்பர்களே!

***

இந்த ஆழ்கடலில் முத்து எடுத்தது மட்டும் அல்லாமல் எங்களுக்கு ஊக்கம் தந்து சில ஜடியாக்களையும் ( ஆழ்கடலின் மாற்றங்களை மாற்றுவதர்க்கும் ), உங்கள் ஆரோகியமான, நல்ல கருத்துகளை தந்தற்க்கும்,

இன்னும் நல்ல தகவல்களை உங்கள் அனைவருக்கும் அளிக்க எண்ணம் வளுபெற செய்த்ததுக்கும் உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமாற்ந்த நன்றி நண்பர்களே!

***

அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

Total Posts :265
Total Comments :550

இந்த தளத்திற்க்கு இதுபோல் பெயரை சூட்டிய என் அன்பு கணவருக்கு முதற்க்கண் நன்றிகள்.

இதுப்போல் ஒரு தளத்தை ஊக்குவித்த இமா அம்மாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

என் தளம் இந்த அளவுக்கு அனைவரும் அறிய உதவிய தமிழிஷ் வெப் த‌ள‌த்துக்கு என் மனமாற்ந்த நன்றிகள்.

இந்த தளத்தை மேலும் மெறுகேற்ற உதவிய அதேகண்கள் டவுசர் பண்டிக்கும்,

அதே போல் வந்தேமாதரம் சசிக்குமாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் எனக்கு ( இந்த தளத்தில் ) பலவற்றை சொல்லி தந்த இமா அம்மாவுக்கும், ஜலீலா அக்காவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

மேலும் அதிகமான கருத்துரைகள் அளித்த அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

இமா அம்மா.
ஜலீலா அக்கா.
கீதாச்சல் ( Geetha Achal )அக்கா.
ஸாதிகா அக்கா.
ஆசியா உமர் அக்கா.
வாணி.
ஜெய்லானி.
மேனகா அக்கா.
செல்வி (செந்தமிழ் செல்வி )அம்மா.
மனோ ( மனோ சாமிநாதன் ) அம்மா.
காஞ்சனா ( Kanchana Radhakrishnan ).
அம்மு (Ammu Madhu ).
அன்புடன் மலிக்கா.
அனாமிகா துவாரகன்.
மோனி.
விஜய் கிச்சன்.
அமுதா.
மயில் ( myl ).
சிநேகிதி.
ஹர்ஷினி அம்மா.
மாதேவி.
SASHIGA
♥ தூயா ♥ Thooya ♥
mathisundaresan

*

அண்ணாமலையான்
♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
சசிக்குமார்.
கவிதை காதலன்.
தமிழன்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
டாக்டர் ஸ்ரீஜீத் (Dr. Srjith. )
DREAMER ( ஹரீஷ் நாராயண்0
ஸ்ரீ.கிருஷ்ணா.
பிரியமுடன்...வசந்த்.
விடிவெள்ளி.
அமைதி அப்பா.
இக்பால்.
விஜய் ஆனந்து.
கார்த்திக்.
சிவா.
டாக்டர் ராஜ்மேகன் (THE PEDIATRICIAN )
பலனியப்பன் கந்தசுவி PHD ஜயா.
யாதவன்.
வெறும்பய.
ராமு.
FOOD சகோதரர்.
விவேகநந்தா.
Ramjee Nagarajan
BONIFACE
கமலேஷ்.
தமிழ்தோட்டம்
Sathik Ali
செல்வமுரளி
vjvrk
venkat
Vijay Anand
vidivelli
thalaivan
பட்டாபட்டி..
அஹமது இர்ஷாத்
LK
விஜய்
Anbu ( கான் ).
VANJOOR
A.சிவசங்கர்
மதுரை சரவணன்
கலாநேசன்

*

உலவு.காம்

மற்றும் கருத்துகள் போட முடியாமல் என் பிளகில் இருப்பதை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வேறு யாராவது பெயர் விட்டு இருந்தால் ( எனக்கு நினைவு இருந்த வரை இதில் பெயரை பதித்து உள்ளேன் ) என்னை மன்னிக்கவும்.

நல்ல பல தகவல்களை அவர்கள் தளத்தில் இருந்து எடுத்து போட அனுமதித்த தளத்திற்க்கும், மற்ற தளத்திற்க்கும் எங்களின் உளமார்ந்த நன்றிகள்.

***

அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்ற வாழ, வாழ்த்த வயது இல்லை என்றாலும் இறைவனை வேண்டி பிராத்திக்கின்றோம்.
***
"வாழ்க வளமுடன்"

பிரபா.
என் கண் அவர் தாமு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Saturday, March 26, 2011

அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!

ஹாய் நண்பர்களே!

அனைவரும் நலமா? அதிக நாள் கழித்து உங்களை சந்திக்கிறேன்! அனைவரும் நலமுடன் இருப்பீர்கள் என்று எண்ணி மகிழ்கிறேன். அனைவரும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!

***

"வாழ்க வளமுடன்"

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Thursday, March 24, 2011

ஆழ்க்கடல் களஞ்சித்தில் விருந்து சாப்பிட வாங்க!

நண்பர் சசிகுமார் ஆழ்கடல் களஞ்சியம் இரண்டு விருது வாங்கியத்துக்கு டீரீட்டு கேட்டார். அதனால் அனைவருக்கும் இந்த விருந்து.

எல்லாரும் சாப்பிட வாங்க நண்பார்களே!
*
இனிப்பு, சாப்பாடு, மீன், ஜாஸ், பாஸ்ட் ஃபுட், மற்றும் பல உள்ளது.
*
வேணும் என்றைதை எடுத்து வைத்து சாப்பிடவும்.

நன்றி நண்பர்களே! எல்லாம் சுவையாக இருந்தா?

***
"வாழ்க வளமுடன் "

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

அனைவருக்கு ஒரு தாழ்மையான வேண்டுக்கோள்.

நண்பர்களே நான் அடுத்த தளத்தில் இருந்து எடுத்து போட்டாலும், நான் அவர்களுடைய அனுமதி பொற்று தான் இடுகிறோன். அதுமட்டும் இல்லாமல் அந்த ஒரு தளத்தில் இருந்து மட்டும் எடுக்காமல், புத்த்கத்தில் இருந்தும் பார்த்து டைப்பன்னுகிறோன்.

***

அதனால் நீங்கள் என் தளத்தில் இருந்து எடுத்தால் என் தளத்தின் பெயரை இடவும். இது என் தாழ்மையான வேண்டுக்கேள்.

***

http://www.tamilkudumbam.com/2009-12-31-01-34-41/a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a-a--6142.html#comments

என் த‌ள‌த்தில் இருந்து தாம‌ரைத் த‌ண்டு ப‌திவு எடுத்து போட்டு இருகிறார்க‌ள். நான் இத‌னால் ம‌கிழ்கிறோன்.

***

ஆனால் என் த‌ள‌த்தின் பெயரை இட்டு இருந்தால் இன்னும் ம‌கிழ்வேன் ந‌ண்ப‌ர்க‌ளே!

"வாழ்க வளமுடன் "

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

***
நாம் ஒவ்வெருவரும் மற்றவரிடம் அன்பு செலுத்தினாலும், அன்பு தான் பிராதானம் என்று வாழ்ந்தாள்ளும் நமக்கு எல்லாருடைய அன்பும் வசப்படும்.
***

படிக்கும் காலத்தில் படித்து முன்னோறா எங்களுடைய வாழ்த்துக்கள். ( காலத்தோட பயிற் செய் ) என்பது போல் படிக்கும் காலத்தில் படித்தால் வாழ்வு சிறக்கும்.

***
படிக்கும் காலத்தில் படித்து விளையாடும் காலத்தில் விளையாடி மூளையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள எங்களுடைய வாழ்த்துக்கள். ( காலத்தோட பயிற் செய் ) என்பது போல் படிப்பும் விளையாட்டும் பொற்று வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும்.

***

நாம் செய்ய வேண்டிய செய்யலை சிறப்பாக செய்து வாழ்வில் முன்னோற்றம் பொற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் நண்பர்களே!.

***

"வாழ்க வளமுடன் "

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Sunday, March 20, 2011

மகளிர் தின வாழ்த்துக்கள்!

பெண்கள் ஒவ்வெரு நிலையிலும் எவ்வளவு அவதாரம் எடுக்கிறாள்.

*

அதிகப்படியான மகிழ்ச்சியே குழந்தை பருவம். நாம் இப்பவும் இதுபோல் குழந்தையாக இருக்க முடியுமா என் ஏங்கும் குழந்தை பருவம்.

சிறிது வளந்ததும் விளையாடுகிறோம்!

சிறிது வளந்ததும் விளையாடுகிறோம்! பிறகு படிப்பு & கணிணி படிப்பும் தற்ப்போது சேர்ந்து விட்டது! படிப்பு வாழ்க்கைக்கு முக்கியம் என்று அப்போது உணராத நேரம்.

இன்னும் சிறிது வளந்ததும் மேல் படிப்பு, வாழ்க்கையில் படிப்பு முக்கியம் என்று அறிந்துக் கொள்ளும் பருவம்.

பிறகு இல்லறமே நல்லறமாக இருக்கும் திருமண வாழ்க்கை. வாழ்வில் இன்பமும், துன்பமும் அனுபவிக்கும் சில பொண்கள்.

பிறகு இல்லறமே நல்லறமாக இருக்கும் திருமண வாழ்க்கையில் கிடைத்த இன்பமான தருனம் இந்த தாய்மை ஆகப்போகும் பருவம்.

பிறகு இல்லறமே நல்லறமாக இருக்கும் திருமண வாழ்க்கையில் கிடைத்த இன்பமான தருனம் இந்த தாய்மை பருவமும் & குழந்தைக்கு என்று அனைத்தையும் விட்டு குடுக்கும் பருவம்.

நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற்ற தருனம் இது. பெண்கள் நினைத்தால் சாதிக்கும் குணம் உண்டு என்று அனைவரும் தெரியும்.

வாழ்வில் பெண்கள் சாதித்து இருக்காங்க. மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம். வாழ்த்துகள் பெண்களே!
********************************************************

ஆனால்
*
ஆனால் வெளி உலகத்துக்கு தெரியாத எவ்வளவு பெண்கள் உங்கள் வீட்டிலும், வெளி உலகத்திலும் இருக்காங்க என்று யோசிங்கள் பிள்ளைகளே! ( பிள்ளைகள் என்பது ஆண் & பெண்கள்லும் தான் )

***
உங்கள் ஒருவருக்கா எவ்வளவு தியாகம் செய்து எவ்வளவு கஷ்டம் ( ஒரு சில வீட்டில் உண்ண உணவு கூட இல்லாமல் இருக்கும் சமையம் பிள்ளைகளுக்கு அளித்து அவள் பட்டினி கிடக்கிறாள்.)

***
பிறகு வளந்ததும் நீங்கள் எங்கே போனிற்கள் பிள்ளைகளே!

இக் கவிதைக்கும் படத்துக்கும் நன்றி நண்பரே! நன்றி பாலுமுத்தையா.
***
உன்னை பெற்ற பாவத்திற்க்கா ( ஒரு சிலர் மட்டும் ) அவர்கள் பட்ட கஷ்டம் போதாது என்று தற்ப்போது முதியோர் இல்லமும் & அனாதை ஆசிரமும் கொண்டு போயி விடும் பிள்ளைகள் நாளை நீங்கலும் முதியோர் ஆவீர்கள் என்று மறந்து விட்டீகள்!
***
யோசித்து பாருங்கள்! பிற‌கு ஏன் முதியோர் இல்லமும் & அனாதை ஆசிரமும்!

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

Sunday, March 13, 2011

டிப்ஸ் டிப்ஸ்

எனக்கு தெரிந்த நான் செய்யும் டிப்ஸ்!!!!

1. சாவிக் கொத்தில் நாம் அடிக்கடி பயன் படுத்தும் சாவியில் நெயில் பாலிஷ் சிறிது தடவினால் பளிச்சென்று நமக்கு தெரியும். அவசரத்தில் தடுமாற வேண்டாம்.

2. ஊசியில் நூலை கோப்பது பேரும் பாடு. அதை தவிர்க்க நூல் நுனியை சோப்பு கட்டியில் அழுத்தி எடுத்தால் நூல் ஈசியாக ஊசியில் நுழையும். சேய்து பாருங்கோ.

3. நாம் எழுமிச்சை பழத்தை பிழிந்து அந்த தோலை தூக்கி எரியாமல் அதை எடுத்து குளிர் சாதன பெட்டியில் வைத்தால் அதில் ஏற்ப்படும் கெட்ட வாடை நீங்கிவிடும்..

4. மழைக்காலத்தில் ஒரு சில நேரத்தில் பாசி பிடித்து விடும். அதை அக‌ற்ற‌ அந்த‌ இட‌த்தில் சிறிது க‌ல் கோல‌மாவை தூவுங்க‌ள். பிற‌கு பிர‌ஷ்ஷால் தேயித்தால் ப‌ளிச்சுன்னு ஆகிடும்.

5. ரோஜாச் செடியில் வாழைப்ப‌ழ‌த் தோலை ந‌றுக்கிப் போட்டால் செடியும் ந‌ன்றாக‌ வ‌ள‌ரும். பூக்க‌ள் உங்க‌லை பார்த்து சிரித்து உங்க‌லுக்கு ந‌ன்றி சொல்லும்.

6. மிக்ஸியை விட‌ கிரைண்ட‌ரை அதிக‌ம் உபயோகித்தால் க‌ர‌ண்ட்டு மிச்ச‌ம். மிக்ஸியீ அதிக‌ம் க‌ர‌ண்டை ஈழுக்கும்.

7. முருங்கை ம‌ர‌த்தைக் வீட்டின் கொல்லைப் புற‌த்தில் வைப்ப‌தை விட‌ வீட்டில் முன் புற‌ம் வைத்தால் ம‌ர‌ம் செழிப்ப‌க‌ வ‌ள‌ரும். அதிக‌ம் காய்க்கும். ஏனெனில் அங்குதான் வண்டி சொல்லுகிரது. அதனால் ஏற்ப்படும் நில அதிரிவுர் தான் காரணம்.

8. கமலா ஆரஞ்சு பழம் மேல் தோல் சொர சொரப்பாக பார்த்து வாங்கனும்.

9. சாத்துக்குடி தோல் வழுவழுப்பாக இருக்கும்படி பாத்து வாங்கனும்.

10. நாம் கோலம் போட்டு கலர் போடும் முன்பு மைதாவை கஞ்சி போல் ( கன்சி வைத்து ) செய்து கலர் தூவும் இடத்தில் பஞ்சியால் தேய்த்து பின்பு தூவினால் காற்றிலும் பறக்கது. சீக்கிரத்தில் அழியாது.

11. கிருஷ்ண ஜெயந்தில் கண்ணன் கால் போடும் போது தரை வெள்ளையாக இருந்தால் பளிச்சுன்னு தெரியாது. அதனால் அரிசி மாவில் கொஞ்சம் மைதா மாவு, கேசரி பவுடர் போட்டு கலந்து கால் வைத்தால் பளிச்சுன்னும் இருக்கும். அழகு கொஞ்சும். சீக்கிரம் அழியவும் அழியாது.

12. நோயாளிக்குப் பயன்படும் வெந்நீர்ப் பையிலொ சிறிது உப்பு சேர்த்தால் அதிக நேரம் வெந்நீர் சூடு குறையாது.

13. டிஷ்யூ பேப்பரில் மூக்கு கண்ணாடியைத் துடைத்தால் பளபளப்பாக இருக்கும்.

14. ஒருசிலர் அஜினோமோட்டோ என்ற உப்பு அதிகம் சேர்க்கின்றனர். அது உடலுக்கு நல்லது இல்லை. அதை சேர்ப்பதால் நரம்பு சம்மதமான நோய்கள் வருகிற‌து என்று கண்டரிய பட்டு உள்ளது. அதனால் குறைவாக உபயோகிக்கவும்.

15. வெள்ளி பாத்திரம் அல்லது ஆபரணம் வைக்கும் கவர் அல்லது பெட்டியில் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்தால் வெள்ளி கறுப்பாகாது.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

ஆழ்கடல் கள‌ஞ்சியதின் நன்றிகள்.

தமிழிஷ் வெப் த‌ள‌ம் என் த‌ள‌த்தில் இருந்து அனுப்பிய‌
" க‌ல்யாண‌ முருங்கை தோசையையும்" , " மார்ப‌க‌ புற்று நோய்யும் "
ஏற்றத‌ற்க்கு என் ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றி.
இந்த தளத்தில் தொடர்ந்து வந்து பதிவு இடும் அனைவருக்கும் என் நன்றிகள்.

நன்றி இமா அம்மா.

நன்றி அண்ணாமலை அண்ணா.

நன்றி டாக்டர்.

நன்றி சிவா அண்ணா.

நன்றி தமிழன் அண்ணா.

நன்றி ராம்ஜி.

நன்றி வாணி.

நன்றி மேணகா அக்கா.

மற்றும் பதிவு போட முடியாமல் என் பிளகில் இருப்பதை படிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

மழலையின் சிரிப்பு

எவ்வளவு அழகான பூக்கள்கூட மழலையின் சிரிப்புக்கள் முன் தோற்றுப் போவது ஏனோ?