கழுதையை ஒரு தட்டு தட்டினால்,பின்னால் எட்டி உதைக்கும்.எருமையை ஒரு தட்டு தட்டினால் அது கொஞ்சம் கூட கண்டுகொள்ளாது.குதிரையோ தட்டினால் அசுர வேகத்தில் முன்னால் ஓட ஆரம்பிக்கும்.
அதேபோல்,யாராவது ஒரு திட்டு திட்டினால்,
சிலர் மீண்டும் திட்டுவார்கள்.இதனால் முன்னேற்றம் இராது.சக்தி முன்னோக்கிப் பாயாததால் வளர்ச்சி சாத்தியமில்லை.
சிலர் திட்டினால் கண்டு கொள்ள மாட்டார்கள்.இவர்கள் வாழ்வு வெறுமையாகத் தொடரும்.
சிலர் திட்டினால்,வாங்கிய திட்டுக்கும் கிடைத்த அவமானத்துக்கும் நேர் எதிராகச் செயல் படுவார்கள்.முன்னேற்றம் அடைவார்கள்.முன்னோக்கி ஓடுவதும்,திட்டியவர் ம்மேது வஞ்சம் கொள்ளாமல் அதையும் தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வர்.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment