Sunday, March 20, 2011

மகளிர் தின வாழ்த்துக்கள்!

பெண்கள் ஒவ்வெரு நிலையிலும் எவ்வளவு அவதாரம் எடுக்கிறாள்.

*


அதிகப்படியான மகிழ்ச்சியே குழந்தை பருவம். நாம் இப்பவும் இதுபோல் குழந்தையாக இருக்க முடியுமா என் ஏங்கும் குழந்தை பருவம்.




சிறிது வளந்ததும் விளையாடுகிறோம்!




சிறிது வளந்ததும் விளையாடுகிறோம்! பிறகு படிப்பு & கணிணி படிப்பும் தற்ப்போது சேர்ந்து விட்டது! படிப்பு வாழ்க்கைக்கு முக்கியம் என்று அப்போது உணராத நேரம்.




இன்னும் சிறிது வளந்ததும் மேல் படிப்பு, வாழ்க்கையில் படிப்பு முக்கியம் என்று அறிந்துக் கொள்ளும் பருவம்.




பிறகு இல்லறமே நல்லறமாக இருக்கும் திருமண வாழ்க்கை. வாழ்வில் இன்பமும், துன்பமும் அனுபவிக்கும் சில பொண்கள்.



பிறகு இல்லறமே நல்லறமாக இருக்கும் திருமண வாழ்க்கையில் கிடைத்த இன்பமான தருனம் இந்த தாய்மை ஆகப்போகும் பருவம்.


பிறகு இல்லறமே நல்லறமாக இருக்கும் திருமண வாழ்க்கையில் கிடைத்த இன்பமான தருனம் இந்த தாய்மை பருவமும் & குழந்தைக்கு என்று அனைத்தையும் விட்டு குடுக்கும் பருவம்.





நன்கு படித்து வாழ்வில் வெற்றி பெற்ற தருனம் இது. பெண்கள் நினைத்தால் சாதிக்கும் குணம் உண்டு என்று அனைவரும் தெரியும்.


வாழ்வில் பெண்கள் சாதித்து இருக்காங்க. மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம். வாழ்த்துகள் பெண்களே!
********************************************************


ஆனால்
*
ஆனால் வெளி உலகத்துக்கு தெரியாத எவ்வளவு பெண்கள் உங்கள் வீட்டிலும், வெளி உலகத்திலும் இருக்காங்க என்று யோசிங்கள் பிள்ளைகளே! ( பிள்ளைகள் என்பது ஆண் & பெண்கள்லும் தான் )


***
உங்கள் ஒருவருக்கா எவ்வளவு தியாகம் செய்து எவ்வளவு கஷ்டம் ( ஒரு சில வீட்டில் உண்ண உணவு கூட இல்லாமல் இருக்கும் சமையம் பிள்ளைகளுக்கு அளித்து அவள் பட்டினி கிடக்கிறாள்.)

***
பிறகு வளந்ததும் நீங்கள் எங்கே போனிற்கள் பிள்ளைகளே!

இக் கவிதைக்கும் படத்துக்கும் நன்றி நண்பரே! நன்றி பாலுமுத்தையா.
***
உன்னை பெற்ற பாவத்திற்க்கா ( ஒரு சிலர் மட்டும் ) அவர்கள் பட்ட கஷ்டம் போதாது என்று தற்ப்போது முதியோர் இல்லமும் & அனாதை ஆசிரமும் கொண்டு போயி விடும் பிள்ளைகள் நாளை நீங்கலும் முதியோர் ஆவீர்கள் என்று மறந்து விட்டீகள்!
***
யோசித்து பாருங்கள்! பிற‌கு ஏன் முதியோர் இல்லமும் & அனாதை ஆசிரமும்!

***

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment