மேலே வந்ததும் சிலைக்கு முன்னால் சில அடி தூரத்தில் நின்று கொண்டார். அவர் வந்ததைக் கவனித்த ஏஞ்சலோ ,உளியைக் கொண்டு சிலையின் மூக்குப் பகுதியில் லேசாகத் தட்டிக் கொண்டு,அதே சமயம் கையிலிருந்த பளிங்குத்தூள் மூக்குப் பகுதியிலிருந்து கீழே விழச் செய்தார்.மேயரும் அவர் மூக்குப் பகுதியை சீர்திருத்துவதால் தான் அந்தத் தூள் விழுகிறது என்று நம்பி மிகுந்த திருப்தி அடைந்தார்.ஆனால் ஏஞ்சலோ உண்மையில் ஒரு சிறு மாற்றமும் செய்யவில்லை.அவர் சூழ்நிலைக்கேற்றபடி நடந்து கொண்டதால் இருவருக்கும் திருப்தி;இருவருக்கும் வெற்றி.யாரும் மனம் புண்படவில்லை.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment