Wednesday, February 23, 2011

அக்பர்

அக்பர் தன சுய சரிதையில் எழுதுகிறார்:
என் வாழ் நாளிலே,முதல் முறையாக,நான் செல்வந்தன் அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன்.என்னிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும்,அது எனக்கு திருப்தி தரவில்லை என்பதையும்,இன்னமும் வேண்டும் என்று கடவுளிடம்  கேட்டுக் கொண்டேயிருந்தேன் என்பதையும் உணர்ந்தேன்.ஏறக்குறைய தன உணர்வு இன்றி,இறைவனிடம் எப்போதும் ஏதாவது கேட்டுக் கொண்டேதான் நான் இருந்துள்ளேன்.இதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.வாழ்க்கை கடந்து சென்று கொண்டே உள்ளது.நானோ,குப்பை கூளங்கள் எல்லாம் எனக்கு வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.நிறையப்பொருள் சேர்த்துவிட்டேன்.என்றாலும் அவற்றால் எனக்கு எதுவும் தார் முடியாது என்பதனையும்

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment