Wednesday, December 1, 2010

சான்றோர் சொல்

மகாத்மா காந்தி.

ஒருவன் உண்மையே பேசவேண்டும் .மனதிற்க்கு இன்பம் அளிப்பதையே பேச வேண்டும்.ஆனால்,மனத்திற்குப் பிடிக்காத உண்மையைப் பேசக்கூடாது.

-மனுஸ்மிருதி.

உண்மையான அன்பை வாய்ச்சொல் வெளிப்படுத்தாது.சேவைதான் வெளிப்படுத்தும்.

-மகாத்மா காந்தி.

இஸ்லாம் என்ற வார்த்தைக்கே ''அமைதி'' என்று தான் பொருள்.அமைதி என்பது அகிம்சை. இஸ்லாமின் அடையாளம்'' வாள்'' அன்று.

-மகாத்மா காந்தி.

உன் சொந்த முயர்ச்சியால் சம்பாதிக்கும் செல்வம் சிறிதளவாயினும் அதைக்கொன்டு
மனத்திருப்தி பெறு.

-ஸ்ரீ ஆதிசங்கர்ர்.

நான் பயப்படாதவன் போல் என்னை எண்ணிக்கொண்ட காரணத்தால்.படிப்படியாக
என்னிடத்திலிருந்து பயம் ஒழிந்து விட்டது.

-யோகானந்தன் கணேசன் .( எப்படியும் திட்ட போறீங்க )

உடல்,வாய்,மனம்,பணம்என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.பாவத்திற்க்குப் பிராயச்சித்தமாக அந்த நான்காலுமே புண்ணியம்
செய்ய வேண்டும்.உடலால் பரோபகாரம்,வாயால் பகவத் நாமாவைச்சொல்வது,
மனத்தால் தியானம்,பணத்தால் தர்ம்ம் முதலியவை செய்ய வேண்டும்.

--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

1 comment:

  1. "உடல்,வாய்,மனம்,பணம்என்னும் நான்கு வகைகளிலும் பாவம் செய்கிறோம்.பாவத்திற்க்குப் பிராயச்சித்தமாக அந்த நான்காலுமே புண்ணியம்
    செய்ய வேண்டும்.உடலால் பரோபகாரம்,வாயால் பகவத் நாமாவைச்சொல்வது,
    மனத்தால் தியானம்,பணத்தால் தர்ம்ம் முதலியவை செய்ய வேண்டும்"


    மிகவும் சிறப்பான கூற்று வாழ்த்துக்கள்

    ReplyDelete