ஒரு மேலாளர், அஞ்சாமையில் சிங்கமாகவும், உழைப்பில் கழுதையாகவும், நன்றியில் தாயாகவும், வாய்ப்புக்காகக் காத்திருப்பதில் கொக்காகவும், தூரப் பார்வையில் கழுகாகவும், ஞாபக சக்தியில் யானையாகவும் இருக்க வேண்டும்.
வேலை ஒரு விளையாட்டாக மாறிவிடும் போது, வாழ்க்கையே ஒரு திருவிழாவாக மாறிவிடும். அது உங்கள் கையில் தான் இருக்கிறது. மற்றவர்களைப் பேச விடுங்கள். இதில் அவர் பரம திருப்தி அடைவார். உங்களை மதிப்பார். அப்புறம் நீங்கள் சொல்வதை அவர் கேட்ப்பார்.
தாழாதே! எவரையும் தாழ்த்தாதே!
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment