டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.
“எதிர் வீட்டு பொண்ணு லீவு டாடி”அப்பா 5 + 5 எவ்வளவு?
மடையா, அறிவு இல்லே, வெட்கமாக இல்லே உனக்கு, இது கூட தெரியாதா?
சரி, சரி அந்த கால்குலேட்டரை எடுத்து வா நான் பார்த்து சொல்றேன்.
நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
வக்கீல்: ????????????
மாணவன் சார், டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…
ஒரு சீனா நாட்டு தம்பதிக்கு முதல் குழந்தை,அவங்களை மாதிரியே நல்லா சிகப்பா பிறந்தது. அதுக்கு ”சிங்- சாங்-பங்” குன்னு பேர் வச்சாங்க.
இரண்டவது குழந்தையும் கொளுகொளுன்னு சிகப்பா பிறந்தது. அதுக்கு ”ரீங்- சாங்- சிங்”குன்னு பேர் வச்சாங்க.
ஆனா… மூணாவதா பிறந்த குழந்தை, நீக்ரோ மாதிரி கறுப்பா பிறந்தது. அதுக்கு என்ன பேர் வச்சிருப்பாங்க? ”தெரியலையே””சம்- திங்-ராங்”குன்னு.
செல் பேசும் வார்த்தை புரிவதில்லை
காத்திருந்தால் மெசேஜ் வருவதில்லை
ஒரு முறை அனுப்பி மருமுறை அனுப்ப
நான் ஒன்றும் கிருக்கன் இல்லை
எனக்கு பில் கட்ட வழியும் இல்லை
பிகர் இருந்தும் எஸ்.எம்.எஸ். அனுப்ப
நெட்வெர்க் கவரேஜ் கிடைப்பதேயில்லை
கஸ்டமர் கேர்க்கு கால் பண்ணினா
பதில் ஒண்ணும் கிடைப்பதில்லை
ஒருமுறை தான் கால் செய்வதினால்
வருகிற பில் அவள் அறிவதில்லை…
இரவினிலும் தினம் பகலினிலும்
கரைகிற பேலன்ஸ் தெரிவதில்லை.
டைபிஸ்ட் வேலை கேட்டு வந்திருக்கியே… முன் அனுபவம் இருக்கா… என்ன ஸ்பீடு ?” ”நிமிஷத்துக்கு இருபது பேருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவேன் சார்…!
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.
அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?” அவனோட செல் நெம்பர்ல ட்ரை பண்ணினேன்.not reachableனு வந்தது சார்…!”
உங்க மனைவிக்கு நாய் கடிச்சதா கேள்விப்பட்டேன் நீங்க முதல்ல என்ன செய்திங்க?
உடனே அந்த நாய்க்கு பிரியாணி வாங்கி போட்டேன்.
ஒருவர் ரோட்டில் நடந்து சென்ற போது நடு ரோட்டில் கருப்பாக ஏதோ கிடப்பதை கண்டு அதை தன்விரலால் தொட்டு நக்கி பார்த்து “சீ சீ சாணி நல்லவேளை மிதிக்கலை என்று சந்தோசமாக சென்றார்.
என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விலக்கும் போது இளிச்சவாயன் தான்.
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்? மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.
என்னதான் உங்க வீட்டு டிவி விடிய விடிய ஓடினாலும் அதால ஒரு இஞ்சு கூட நகரமுடியாது.
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment