Monday, March 14, 2011

கொலெஸ்ட்ரோல் - 2

உங்கள் இரத்த கொலஸ்டிரால் அழலைக் குறைத்தல்

உஙக்ள் உண்ணும் பழக்கத்தில் நிரந்தர மாற்றத்தை ஏற்படுத்துங்கள். கீழே சில குறிப்புகள் தரப்பட்டுள்ளன:



1. உங்கள் எடையைக் கவனியுங்கள்



a. உங்கள் எடை கூடினால் குறையுங்கள்.



b. வாரத்தியுடு மூன்று முறையாவது, சீராக உடற்பயிற்சி செய்யுங்கள்.




2. குறைந்த கொழுப்புப்பொருட்களை (முக்கியமாக விலங்கு கொழுப்புகளை உண்ணுங்கள்



a. கொழுப்புப் பொருட்களை கொள்ளையக் குறையுங்கள் 1 ரிரீ கொழுப்பு / எண்ணைய் = 9 காலேரிகள்.



b. குறைந்த கொழுப்புள்ள பால் உற்பத்திகளைத் தேர்ந்தெடுங்கள். நிறைந்த கொழுப்புள்ள பால் உற்பத்திகளுக்கும் வெண்ணெய்க்கும் பதிலாக, செயற்கை வெண்ணொயைப் பயன்படுத்துங்கள்.




c. சாக்லேட்டுக்கள், ஐஸ்கிரீம்களை உண்ணுதலைக் குறைக்கவும்.





3. உங்கள் உட்கொள்ளும் காலோரிகளைப் பரிசீலியுங்கள்



a. கொழுப்பில்லாத இறைக்கிகளை மட்டும் உண்ணுங்கள். கோழி, வாத்து முதலியவற்றின் கொழுப்பையும், தோலையும் நீக்கிவிடுங்கள்.




b. சில முட்டைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். அவ்வப்போது, இறால், நண்டை உண்ணுங்கள். ஈரல் மற்றும் பிற விலக்கு அவயவங்களை உண்ணுவதைத்தலிகுங்கள்.




4. வாரத்திற்கு ஒரு முறை என்று பொரிக்கப்பட்ட (fried)உணவு என்று குறைத்துக் கொள்ளுங்கள்



உங்கள் உணவுப்பொருட்களை எண்ணொயில் பொரித்தலைக் காட்டிலும், அவித்தல், வேகலைத்தல், நெருப்பில் வாட்டுதல் , சுடுதல், வதக்கல் இப்படி செய்யலாம்.




5. தேங்காய் பால் நிறைந்த உணவுப்பொருட்களை வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே உட்கொள்ளுங்கள்.



உதாரணம் : நசிலெமக் (Nasilemak), லக்ஷ£ (laksa), லாண்டாங்க (lontong), லொடெ (lodeh), கூட்டு, காயா (kaya)




6. கீழ்க்கண்டவைற்றை அதிகமாக உண்ணுங்கள்




a. நாளுக்கு இரண்டு அல்லது அதற்கும் அதிகமான வேளைகளில் பழங்களையும், காய்கறிகளையும் பயன்படுத்துங்கள்.
b. தானியங்கள், புல்லரிசி (oats), கைக்குத்தல் அரிசி, ரொட்டி, பிஸ்கட்.



c. உலர்ந்த அவரை, பட்டாணி, மொச்சை, முழுகடலையை உபயோகியுங்கள். அவற்றுள் கரையும் நார் பொருட்கள் அதிகமாக உள்ளது. இவை குடலில் கொடுப்புப்பொருட்கள் கலக்குமாறு செய்து கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்.




7. அளவோடு கீழ்க்ண்டவைற்றை உண்பவர்கள்;



a. உப்பும், உப்பு உணவுப் பொருட்களும்.



b. மதுவகைகள், குடித்தே தீரவேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு கோப்பையோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.


c. சர்க்கைரை கலந்த உணவுப்பொருட்கள்



courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment