Monday, March 14, 2011

கொலெஸ்ட்ரோல் - 1




'கொலஸ்ட்ரால்'(Cholesterol) என்றால் என்ன ?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு மெழுகுபோன்ற, கொழுப்பு போன்ற பொருள். மனித உயிர் அனுக்கள் (நீமீறீறீ) உட்பட எல்லா விலங்கு உயிர் அளுக்களிளும் இது இருக்கும். இது உடல் முழுதும், குறை அடர்த்தி லிபோபிரோட்டீன் (LDL)அதிக அடர்த்தி லிபோபிரோட்டீன்(HDL)எனப்படும் லிபோபுரோட்டின்கள் மூலம் எடுத்துக்சொல்லப்படுகிறது. லிஞிலி என்பது அடிக்கடி 'கெட்ட' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு உங்கல் இதய நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும். என்றும் குறிக்கப்படுகிறது. பிஞிலி என்பது வழக்கமாக, 'நல்ல' கொலாஸ்ட்ரால் என்றும் இதன் அதிகரிப்பு இதயநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும் என்றும் குளிக்கப்படுகிறது. (இரண்டு சொற்களும் இரத்த கொலாஸ்ட்ராலையே குறிக்கும். இவற்றை உணவுப்பொருட்களை நீங்கள் பார்க்க முடியாது) விரும்பத்தக்க (வீபீமீணீறீ) இரத்த கொலாஸ்டிராலின் அளவு 200 mgm/dl (5.17 mmol/l)கு குறைவானதாகும்.

ஏன் கொலாஸ்டிரன் முக்கியமானது ?

உங்கள் உடல், கொலாஸ்டிராலை கீழ்க்கன்டவற்றுக்குப் பயன்படுத்துகிறது:

a. வளர்ச்சிக்கும், உயிர் அனுத்தகளைப் பபழுதுபார்க்கவும்.

b. பித்தப்பை பித்தநிறைச் சுரக்கவும் அதன் வழி உணவுப் பொருட்களில் உள்ள கொழுப்பைச் செரிக்கவும்.

c. ஹார்மோன்களை
உற்பத்தி செய்யவும்.

அளவுக்கதிகமான கொலஸ்டிரால் ஏன் தீங்கானது ?

அளவுக்கதிகமான கொலஸ்டிரால், மற்றும் பிற கொழுப்புகள் தமணிகளின் சுலற்றில் படிந்து அவற்றை கொட்டி படுத்துகின்றன. இதன் விறைவாக:

a. இதய நோய்களும், இதய தடையும் ஏற்படும்.

b. பக்கவாதம் - இதன் விளைவாக பலலீனமும், உடலின் ஒரு பக்கம் செயலிழந்து போகும்.

c. கால்களில் உள்ளதைப்போல பெரிய தமணிகளில் நோய்கள் ஏற்படும்.

உடல் எங்கிருந்து கொலாஸ்டிரலைப் பெறுகிறது ?

i.உங்கள் உணவிலிருக்கும் கொழுப்புப்பொருட்கள், டிரோட்டீன், சர்க்கரை பொருட்களிலிருந்து உங்கள் ஈரல் குலை (றீவீஸ்மீக்ஷீ) யும் பிற இழைமங்களும் உங்களுக்குத் தேவையான கொலாஸ்டிரலைத் தயாரிக்கின்றன.
ii.உணவுசார்ந்த கொலாஸ்டிராலை நீங்கள் விலங்கு அடிப்படையான உணவுப்பொருட்களிலிருந்து பெறுகிறீர்கள் தாவர உணவுகளில் அரிதாக கொலாஸ்டிரால் பெற்றிருக்கும்.

கொலாஸ்டிரலை அளிக்கும் உணவுவகைகள்

a. முட்டைக்கரு
b. ஈரல், மூளை, சிறுநீரகம், குடல், இதயம் முதலான விலங்கு உடற்பகுதிகள்

c. மாமிசம், கோழியுணவு, மீன், இறால், மற்றும் பிற கடல் உணவுகள்

d. அதிக கொழுப்புள்ள பால் உற்பத்திகள்.

உங்கள் உணவில் கொழுப்பு

உணவில் பலவகை கொழுப்புகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் உடல் உடல் நிலையில் வெவ்வேறு தாக்குதல்களை ஏற்படுத்து கின்றன:
1. செறிவான (saturated) கொழுப்பு
இவை பெரும்பாலும் விலங்குகளிநிலிருந்து பெறப் படுகின்றன. தேங்காய் எண்ணெய், பாம் ஆயில், தோக்கோ, வெண்ணெய் போன்ற காய்கறி கொழுப்புகளும் சிறந்த ஆதாரங்களாகும் இவை வழக்கமாக தீய கொலஸ்டிரல் மட்டத்தை (LDL) அதிகரிக்கும்.
2. பல் நிறை செறிவூட்ட மில்லாத (poly unsaturated) கொழுப்பு
இவை முக்கியமாக காய்களி ஆதாரமாக கிடைத்து, உடலின் மொத்த கொலாஸ்டிரல் மட்டத்தைக் குறைக்க உதவுகின்றன. கூல எண்ணெய் (corn-oil) சோயா எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் முதலியலை சில உதாரணங்களாகும். சார்டின்ஸ் (sardines) எனப்படும். பத்னச் இறு கடல் மீண்டும் கானங்கொளுத்தி (mackerel) எனும் மீன் போன்ற சில வகை மீன் களிலும் பல்நிறை செறியூட்ட மில்லாத கொழுப்பு அதிகம் உள்ளது.
3. ஒரே நிறை செறிவூட்டமில்லாத (monounscturcted) கொழுப்பு
ஆலிவ், பட்டாணி, என், மற்றும் கேனோலா (canola) எண்ணைய்களில் இது இரக்கும். இந்தக்கொழுப்புப்பொருட்கள் கொலாஸ்டிராலைக் குறைக்க உதவலாம். ஆய்வுகள், இவை நல்ல கொலாஸ்டிரால் அளவை அதிகரிக்கும் என்றும் காட்டுகின்றன.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment