எவ்வளவு நேரம் யோசிசீங்க??
2010/9/14 Yoganandhan Ganesan <gyoganandhan@gmail.com>
- எடிசன் வீட்டு ஏணிபடியும் ஷாக் அடிக்கும்
 - ஊர் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும்
 - ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம்
 - ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும்
 - கார் ஓட டயரும் தேயும்
 - சிகரெட் விரலளவு சீக்கு உடலளவு
 - சைக்களுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை
 - தான் ஓடாவிட்டாலும் தம் கடிகாரம் ஓடும்
 - தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும்
 - துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பொரியது
 - பந்தை காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல
 - மிதிக்க மிதிக்க சைக்களும் நகரும்
 - முடியுள்ள போதே சீவிக்கொள்
 - பழகின செறுப்பு காலை கடிக்காது
 - மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி
 - ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே
 
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamilnanbargal.com/node/21270
Website: http://tamilnanbargal.com
--
Senthil Kumar
(செந்தில் குமார்)
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
No comments:
Post a Comment