இவற்றைப் படிக்கத் துவங்குமுன் ஒரு சில வார்த்தைகள். கலப்படத்தைக் கண்டுபிடிப்பதற்கென இங்கே விவரிக்கப்படுகிற வழிகள் எல்லாம் முடிவானவை என்று சொல்வதற்கில்லை. உணவு குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் போன்றே கலப்படமும், மிக வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே நுகர்வோர் இந்த வழிகளைப் பயன்படுத்துவதன் மூலம் கலப்படப் பொருளை கண்டறிவதில், ஒரு சாதகமான அல்லது பாதகமான தீர்வு ஏற்பட்டது என்பதற்காக, ஒரு பொருள் கலப்படமானது அல்லது தரமானது என்று அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. குறிப்பிட்ட உணவுப் பொருளில் கலப்படம் செய்யப் பட்டள்ளதா என்று, மேலோட்டமாக அறிவதற்கான வழிவகைகளே இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எனவே கலப்படமான பொருள் என்று இறுதியாகச் சொல்வதற்கு ஒரு ஆய்வகமே தகுதி படைத்தது ஆகும். 1.உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய்கலப்படப்பொருள் : வனஸ்பதி கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக் குழாயில் ஒரு தேக்கரண்டி உருகிய நெய் அல்லது வெண்ணெய் மற்றும் அதே அளவுக்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அக்கலவையில் ஒரு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து ஒரு நிமிட நேரம் நன்கு குலுக்கவும். பின்னர் ஐந்து நிமிட நேரம் அப்படியே வைத்திருக்கவும். சோதனைக் குழாயின் அடியில் ஊதாநிறம் அல்லது கருஞ்சிவப்பு நிற அமிலப் படிவு காணப்பட்டால் அதில் வனஸ்பதி கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம். முன் எச்சரிக்கை : வனஸ்பதி பொருள் கட்டாயமாக நல்லெண்ணெய் கலக்கப்பட வேண்டும் என்பதை கண்டறிய இச்சோதனை மிகவும் ஏற்றது. சில நிலக்கரி தார் சாயங்களும் இச்சோதனைக்கு இதே முடிவைத்தரும். உணவுப் பொருளின் பெயர் : நெய் அல்லது வெண்ணெய்கலப்படப்பொருள் : கூழாக்கப்பட்ட உருளைக்கிழங்கு, வள்ளிக்கிழங்கு மற்றும் பிற மாவு வகைகள். கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : முன் எச்சரிக்கை : இந்தசோதனை கொழுப்பு நீக்கப்பட்ட பால் அல்லது அடர்த்தி கொடுக்கக் கூடிய பொருட்கள் கலந்த பால் இவற்றுக்குப் பொருந்தாது. 2.உணவுப் பொருளின் பெயர் :. பால்கலப்படப்பொருள் : தண்ணீர் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 1. லாக்டோமீட்டரால் பாலின் அடர்த்தியைக் காண வேண்டும. அது எண். 1.026க்கு மூழ்கிருந்தால் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்பது புலனாகும். 2. ஒரு பளபளப்பான பரப்பைச் செங்குத்தாக வைத்து ஒரு சொட்டு பால் விடவும். சுத்த மான பால் இலேசாக நகரும் அல்லது அப்படியே நிற்கும். கலப்படப் பால் எந்த ஒரு வீழ்படிவம் இல்லாமல் வேகமாக ஓடிவிடும். உணவுப் பொருளின் பெயர் : பால்கலப்படப்பொருள் : மாவுப்பொருள் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 3.உணவுப் பொருளின் பெயர் :. கோவாகலப்படப்பொருள் : மாவுப் பொருள் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 4.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்கலப்படப்பொருள் : நாய் கடுகு எண்ணெய் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சிறிதளவு மாதிரி எண்ணெயில் ஒரு சில துளிகள் அடர் நைட்ரிக் அமிலம் விட்டு, ஜாக்கிரதையாகக் குலுக்கவும். அமிலப்படிவம் சிவப்பில் இருந்து செம்பழுப்பு நிறத்தில் தோன்றினால் அதில் நாய் கடுகு எண்ணெய் கலப்படம் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பொருளாகும். 5.உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்கலப்படப்பொருள் : தாதுப்பொருள் எண்ணெய் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : முன் எச்சரிக்கை : உணவுப் பொருளின் பெயர் : சமையல் எண்ணெய்கலப்படப்பொருள் : விளக்கெண்ணெய் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 6.உணவுப் பொருளின் பெயர் :. இனிப்பு, ஐஸ்கிரீம், சர்பத் முதலியன. கலப்படப்பொருள் : கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 7.உணவுப் பொருளின் பெயர் :. பருப்பு வகைகள்கலப்படப்பொருள் : கேசரி பருப்பு கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பருப்பின் மீது 50 மில்லி நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை விட்டு, 15 நிமிடம் நீரில் வைக்கவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்று மானால் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பதாகப் பொருள். முன் எச்சரிக்கை : உணவுப் பொருளின் பெயர் : பருப்பு வகைகள்கலப்படப்பொருள்: கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : இவற்றைச் சற்று கூர்ந்து பார்த்தே கண்டுபிடித்து விடலாம். 5 மில்லி நீருடன் 5 கிராம் பருப்பைச் சேர்த்து அதில் ஒரு சில துளிகள் ஹைட்ரோ குளோரிக் அமிலம் விடவும். அப்போது இளஞ்சிவப்பு நிறம் தோன்றுமானால் கலப்படம் நடந்துள்ளதை அறியலாம். 8.உணவுப் பொருளின் பெயர் :. பெருங்காயம்கலப்படப்பொருள் : கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : முன் எச்சரிக்கை : உணவுப் பொருளின் பெயர் : பெருங்காயம்கலப்படப்பொருள் : மாவுப்பொருள் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 9.உணவுப் பொருளின் பெயர் : தேயிலைகலப்படப்பொருள் : கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 10.உணவுப் பொருளின் பெயர் :. சர்க்கரைகலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள் 11.உணவுப் பொருளின் பெயர் : கரும் மிளகுகலப்படப்பொருள் : பப்பாளிப்பழத்தின் உலர்ந்த விதைகள் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : பப்பாளி விதைகள் முட்டை வடிவில் சுருங்கியவாறு பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்தவுடனேயே எளிதில் கண்டுபிடித்து விடலாம். மேலும் ஒரு கரு மிளகைக் கடித்தால் ஏற்படும் கார குணம் பப்பாளி விதையைக் கடித்தால் ஏற்படாததையும் கண்டு கொள்ளலாம். உணவுப் பொருளின் பெயர் : கரும் மிளகுகலப்படப்பொருள் : சொத்தை மிளகு கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 12.உணவுப் பொருளின் பெயர் : மஞ்சள் தூள்கலப்படப்பொருள் : நிறமேற்றப்பட்ட மரத்தூள் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு சோதனைக்குழாயில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். அதில் சில துளிகள் அடர் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை விடவும். உடனே நீல நிறம் தோன்றி அது கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தால் அந்த மஞ்சள் தூள் சுத்தமானது என்று பொருள். நிறம் மாறாமல் மஞ்சளாகவே தோற்றமளித்தால் அனுமதிக்கப்படாத செயற்கை சாயமான மெடானில் எல்லோ கலப்படம் செய்யப்பட்டிருப்பதை உணரலாம். முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மெடானில் எல்லோ கலப்படத்திற்கு. 13.உணவுப் பொருளின் பெயர் :. மிளகாய்த்தூள்கலப்படப்பொருள் : செங்கல்தூள், உப்புத்தூள் அல்லது முகப்பவுடர் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : முன் எச்சரிக்கை : இந்த ஆய்வு மண் சம்பந்தப்பட்ட பொருட்கள் கலந்திருப்பதை கண்டுபிடிக்க மட்டுமே உதவும். உணவுப் பொருளின் பெயர் : மிளகாய்த்தூள்கலப்படப்பொருள் : வண்ணம் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : கண்ணாடி டம்ளரில் சிறிதளவு மிளகாய்த்தூளை தூவ வேண்டும். வண்ணக்கலவை தானாக நிறம் பிரிந்து வரும். படிப்படியாக அந்த நிறம் குறைந்து விடும். 14. உணவுப் பொருளின் பெயர் : காப்பித்தூள் கலப்படப்பொருள் : சிக்கரி கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் இலேசாக காப்பித்தூளைத் தூவவும். காப்பித்தூள் தண்ணீரின் மேல் மிதக்கும். ஆனால் சிக்கரியோ ஒரு சில வினாடிகளில் மூழ்கி விடும். சிக்கரியில் அதிக அளவு கருவெல்லச்சாயம் இருப்பதால் ஒருவித நிறத் தொடர்ச்சி காணப்படும். உணவுப் பொருளின் பெயர் : காப்பித்தூள்கலப்படப்பொருள் : புளிஸயங்கொட்டை, பேரீச்சங்கொட்டைத்தூள் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகத்துக்கு இடமான காப்பித்தூளை ஒரு வெள்ளை மையொற்றுத் தாளின் மீது இலேசாக தூவி அதன் மேல் நீர் தெளிக்கவும். புளியங்கொட்டை அல்லது பேரீச்சங்கொட்டைதூள் கலந்திருந்தால் ஒற்றுத்தாள் சிவப்பு நிறமாக மாறிவிடும். 15. உணவுப் பொருளின் பெயர் :. தூள் வெல்லம், வெல்லம்.கலப்படப்பொருள் : சலவை சோடா கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் தூள்வெல்லத்தின் மீது ஒரு சில துளிகள் ஹைட்ரோகுளோரிக் அமிலம் விடவும். நுரைத்து வந்தால் கலப்படம் நடந்துள்ளது என உணரலாம். உணவுப் பொருளின் பெயர் :. தூள் வெல்லம், வெல்லம்.கலப்படப்பொருள் : சாக்கட்டித்தூள் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : ஒரு டம்ளர் தண்ணீரில் இரு தேக்கரண்டி வெல்லத்தூளை விட்டுக் கலக்கவும். சாக்கட்டித்தூள் கிழே படிந்துவிடும். 16 . உணவுப் பொருளின் பெயர் : ரவைகலப்படப்பொருள் : இரும்புத்தூள் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : சந்தேகப்படும் ரவையினுள் ஓரு காந்தத்தை எடுத்துத் தூவினால் அதில் இரும்புத்தூள் தானாக ஒட்டிக் கொள்ளும். 17. உணவுப் பொருளின் பெயர் :.அரிசிகலப்படப்பொருள் : சலவைக்கற்கள் மற்றும் இதர கற்கள் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 18. உணவுப் பொருளின் பெயர் :. கோதுமை மாவு (மைதா)கலப்படப்பொருள் : கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 19. உணவுப் பொருளின் பெயர் : சாதாரண உப்புகலப்படப்பொருள் : வெள்ளைக்கல்லின் தூள் மற்றும் சாக்கட்டி போன்றவை கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 20. உணவுப் பொருளின் பெயர் : தேன்கலப்படப்பொருள் : கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : முன் எச்சரிக்கை : ஈரம் கலந்த தேனுக்கு மட்டுமே இந்த ஆய்வு. 21. உணவுப் பொருளின் பெயர் : சீரகம்கலப்படப்பொருள் : கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 22. உணவுப் பொருளின் பெயர் : கடுகுகலப்படப்பொருள் : மாவுப்பொருள், நாய்கடுகு, காட்டுச்செடி விதைகள். கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 23. உணவுப் பொருளின் பெயர் : தானியங்கள், கோதுமை, கம்பு, சோளம், கேழ்வரகு.கலப்படப்பொருள் : கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : 24. உணவுப் பொருளின் பெயர் : கிராம்புகலப்படப்பொருள் : கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய வழி : YOGANANDHAN GANESAN |
courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net
நன்று...
ReplyDelete