Tuesday, February 22, 2011

சிரிக்கலாம் வாங்க !

எல் கே ஜி பையன் 1

மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேண்டா.

எல் கே ஜி பையன் 2

என்னடா வீட்டுல எதுனா ப்ராப்ளமா?

எல் கே ஜி பையன் 1

இல்லடா, நேத்து ஸ்லேட் வாங்க ஸ்பென்சர் போயிருந்தேன், அங்க ஒரு செம
பிகரு,  சுமார் ஒன்ற வயசு இருக்கும். அவங்க அம்மா மடில படுத்துட்டு, வாயல
விரல வச்சிக்கிட்டு என்ன பார்த்து ஒரு லுக்கு விட்டுச்சி பாரு ஐயோ ஐயோ.

எல் கே ஜி பையன் 2

அப்புறம் என்ன ஆச்சி?

எல் கே ஜி பையன் 1

அப்புறம் என்ன, எங்க அப்பன், அத பார்த்துட்டு பொறாமைல, என் தலைல
நறுக்குன்னு ஒரு குட்டு வச்சான். கோவத்துல நான் ரெண்டு நாளா, செரேலக் கூட
நான் சாப்புடறது இல்ல டா.

எல் கே ஜி பையன் 1

ஹாய் டா மச்சான், சாயந்திரம் நம்ம பசங்கள கூட்டிட்டு school கேட் கிட்ட
நில்லு, ஒரு முக்கியமான வேலை இருக்கு.

எல் கே ஜி பையன் 2

என்ன மேட்டர் டா

எல் கே ஜி பையன் 1

pre கே ஜீ படிக்கற என் தங்கச்சிய ஒருத்தன் டாவு விடறான். அவன போடணும்

எல் கே ஜி பையன் 2

அப்ப பசங்களுக்கு லாலி பாப் வாங்கித்தா மாமா. மேட்டர அச்சால்டா
பண்ணிடுவாங்க.

courtesy the link below
http://jeyarajanm.blogspot.com,http://azhkadalkalangiyam.blogspot.com,http://pittujokku.blogspot.com,http://therinjikko.blogspot.com,http://writerbala.blogspot.com,http://wwwrasigancom.blogspot.com,,http://www.sivastar.net,http://www.eegarai.net

No comments:

Post a Comment