விருந்துக்கு வந்த ஒருவரை விருந்து கொடுத்தவர் அருகில் அழைத்து,''என்ன உங்கள் தகுதிக்குரிய உடை உடுத்தி வர வேண்டாமா?நீங்கள் இவ்வளவு அலங்கோலமான ஆடைகளை அணிந்து வந்திருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது.உங்கள் தாத்தா விருந்துக்கு வந்தால் எவ்வளவு அழகாக அவர் தகுதிக்கேற்ற உடை உடுத்தி வருவார்,தெரியுமா?''வந்தவர் சொன்னார்,''நானும் அவர் உடுத்தி வந்த உடையைத் தானே அணிந்து வந்திருக்கிறேன்?''
No comments:
Post a Comment