காலத்தின் அருமை 1 வருடம் - தோல்வியடைந்த மாணவனுக்குத் தெரியும். 1 மாதம் - குறை பிரசவத்தில் குழந்தை பெற்ற குணவதிக்குத் தெரியும். 1 வாரம் - வாரப் பத்திரிக்கை ஆசிரியருக்குத் தெரியும். 1 நாள் - ஒரு நாள் முன்னதாகப் பதவியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவனைய் பார்த்து பதவி உயர்வு பெறாதவனுக்குத் தெரியும். 1 மணி - பரிட்சை எழுதும் மாணவனுக்குத் தெரியும். 1 நிமிடம் - இரயிலைக் கோட்டைவிட்டவனைக் கேட்டால் தெரியும். 1 வினாடி - ஓட்டப் பந்தயத்தில் ஒரு வினாடியில் தோற்றுப் போனவனுக்குத் தெரியும். |
No comments:
Post a Comment