Sunday, March 13, 2011

படங்களுடன் பழங்களின் பெயர் - 3

Devilfig பேயத்தி


Date fruit பேரீச்சம் பழம்




Damson ஒரு வித நாவல் நிறப்பழம்



Cranberry குருதிநெல்லி


Clementine நாரந்தை


Citrus sinensis சாத்துக்கொடி


Citrus aurantium கிச்சலிப்பழம்



Citron கடார நாரந்தை



Chickoo சீமையிலுப்பை


Cherry சேலாப்பழம்

Sapodilla(zapota) ------ சீமையிலுப்பை

No comments:

Post a Comment