உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Wednesday, February 23, 2011
தாமரை
தாமரைக்குத் தமிழில் பல பெயர்கள் உள்ளன. ஆய்மலர்,அம்புயம்அரவிந்தம்,இண்டை,ராசியம்,கமலம்,திருமாலுந்தி, முண்டகம்,செங்கோலகம் ,கஞ்சம்,சரோமுகம்,வாரிகம்,முரளி.பங்கஜம்.
No comments:
Post a Comment