இன்று......
ஒரு கோபத்தை மறந்து சமரசம் செய்து கொள்ளுங்கள்
அல்லது
மறந்த ஒரு நண்பரைத் தேடிக் கண்டு பிடியுங்கள்
அல்லது
ஏதேனும் ஒரு அறிய பொருளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
அல்லது
ஒரு வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
அல்லது
ஒரு தவறுக்கு மன்னிப்புக் கேளுங்கள்
அல்லது
ஒரு குழந்தையின் உள்ளத்திற்குக் களிப்பூட்டுங்கள்.
No comments:
Post a Comment