பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்பாத தாமஸ் ஆல்வா எடிசன்,ஒரு நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய சூழ்நிலை.பாதியில் அவர் அங்கிருந்து கிளம்பத் தீர்மானித்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர்,''மிஸ்டர் எடிசன்,தாங்கள் இப்போது என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.எடிசன் உடனே சொன்னார்,''இங்கிருந்து வெளியே செல்ல வழி எங்கிருக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன்.''
No comments:
Post a Comment