உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Wednesday, January 19, 2011
கள்
கள்ளுக்கு போதை உண்டு.கள்ளை உண்டால் தான் போதை வரும் என்பதல்ல.கள் என்ற சொல்லுக்கே போதை வரும்.சான்றாக,'நீ'என்று சொல்பவரை நீங்கள் என்று சொல்லிப் பாருங்கள்,அவருக்கு உடனே எவ்வளவு போதை வருகிறதென்று!
No comments:
Post a Comment