பேருந்தில் பயணம் செய்த சிறுவன் ஒருவன்,நடத்துனர் பயணச் சீட்டுக்குக் காசு கேட்கையில்,தான் கொண்டு வந்த ஐந்து ரூபாய் காணவில்லை என்று அழ ஆரம்பித்தான்.இரக்கப்பட்ட நடத்துனர்,அவன் போக வேண்டிய இடம் கேட்டு ரூபாய் மூன்றுக்கான பயணச் சீட்டை பணம் பெற்றுக் கொள்ளாமலேயே கொடுத்து விட்டு நகர்ந்தார்.சிறுவன் மீண்டும் அழுதான் . நடத்துனர் காரணம் கேட்க அவன் கேட்டான்,''மீதி இரண்டு ரூபாய்....?''
No comments:
Post a Comment