உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Sunday, January 2, 2011
அவசரமா?
ஒருவன் மது குடித்துக் கொண்டிருந்தான்.அந்த வழியாகப் போன நண்பன் அவனிடம் வந்து,''என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்?இது மெல்லக் கொல்லும் நஞ்சு,''என்றான். 'பரவாயில்லை,எனக்கொன்றும் அவசரமில்லை,'என்றான் குடிகாரன்.
No comments:
Post a Comment