நீசனுக்கு நீ செய்யும் நூறு உபகாரங்களும் நஷ்டம்.
மூடனுக்கு அளிக்கும் நூறு புத்திமதிகளும் நஷ்டம்.
கேளாதவனுக்கு சொல்லும் நூறு நல்லுபதேசங்களும் நஷ்டம்.
அறிவில்லாதவனுக்கு அளிக்கும் நூறு ஞானோபதேசங்களும் நஷ்டம்.
பாத்திரமில்லாதவனுக்கு அளிக்கும் நூறு தானம் நஷ்டம்.
நன்றியற்றவர்களுக்கு செய்யும் நூறு உதவி நஷ்டம்/
குணம்ற்றவர்களுக்குக் காட்டும் நூறு கருணை நஷ்டம்.
No comments:
Post a Comment