உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Monday, January 10, 2011
போய் விடும்
ஒரு அழகான தனிப் பாடல்; தாயோடு அறுசுவை போகும். தந்தையோடு கல்வி போகும் குழந்தைகளோடு பெற்ற செல்வப் பெருமை போகும். செல்வாக்கு உற்றாரோடு போகும். உடன் பிறந்தாரோடு தோல் வலிமை போகும். பொன் தாலி அணிந்த மனைவியோடு எல்லாமே போய் விடும்.
No comments:
Post a Comment