'கதர்' என்பதுஒரு அரபு மொழிச்சொல்.அதற்கு கெளரவம் என்று பொருள்.சுதந்திரப் போராட்ட வீரரான முகம்மது அலி கையினால் சுற்றப்பட்ட நூலைக் கொண்டு நெய்த துண்டு ஒன்றை காந்தியடிகளுக்குப் போர்த்தி,''இதைக் கதராக ஏற்றுக் கொள்ளுங்கள்''என்றார்.அதன் பின் தான் இத்துணிக்கு கதர் என்ற சொல் வழக்கு ஏற்பட்டது.
No comments:
Post a Comment