உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Sunday, December 26, 2010
வழிவிடு
பெர்னாட்ஷா ஒற்றையடிப் பாதையில் போய்க் கொண்டிருந்தார்.எதிரே வந்தவன் இவரைப் பார்த்து ஒதுங்கி நின்றான். ஷா அவனருகில் வந்து சொன்னார்,''நான் முட்டாள்களுக்கு வழி விடுவதில்லை.'' அவன் மிக மரியாதையாகச் சொன்னான்,'நான் வழி விடுவதுண்டு.'
No comments:
Post a Comment