உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Sunday, December 26, 2010
போகும் வழி
ஒருவன் கையை ஒரு திசையில் நீட்டியபடி,''இப்படியே மதுரைக்கு போகலாமா?''என்று கேட்டான். அடுத்தவன் சொன்னான்,'இப்படியே கையை நீட்டிக்கொண்டும் போகலாம்,மடக்கிக் கொண்டும் போகலாம்.'
No comments:
Post a Comment