Monday, November 15, 2010

என் கடைசி கவிதைகள்




காலையில் அவள் போட்ட
கோலத்தை விட...
அழகாய் இருந்தது
கோலத்தை சுற்றி
இருந்த அவளின்
பாத சுவடுகள்...

                           

உயிர் பிரிவதை
யாரும் பார்த்தது
இல்லை...
ஆனால்,
என் உயிர் பிரிவதை
நான் பார்த்தேன்....
அவள் என்னை
பிரிந்தபோது...

                         

அன்று அவளை
காதலிக்க கல்லூரியை
கட் அடித்தேன்...

இன்று அவளை
மறக்க 'BAR '
cut 'டிங் அடிக்கிறேன்....
                                   


--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....

No comments:

Post a Comment