உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Tuesday, January 5, 2010
அனுமதி
"டாக்டர்,கொஞ்ச நாளா என் கணவருக்குத் தூக்கத்திலே பேசுற வியாதி இருக்கு.'' 'பகலில பேசுறதுக்கு அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்த வியாதி சரியாகி விடும்.'
No comments:
Post a Comment