Tuesday, January 18, 2011

செம கடி........,,

இட்லி சாப்டா இருக்குமா????
சாப்டா எப்படி இட்லி இருக்கும்???
வயித்துக்குள்ள போயிடாதா???

———————————-

காகம் ஏன் தண்ணீர்ல இருக்கிறது இல்ல???
அது தான் கரையுமே???
பின்ன எப்படி இருக்கும்???

—————————————-

காதலர்கள் ஏன் பொய் சொல்லுறாங்க???
அவுங்க 'மெய்' மறந்து காதலிகிரான்கலாம்…

—————————————–

வெயிட் இல்லாத ஹவுஸ் எது??
'லைட் ஹவுஸ்'…

—————————————–

உன் பேரு என்ன??
முனுசாமி…

உனக்கு எத்தனை குழந்தைகள்??
மூணு சாமி….

—————————————–
அதிஷ்டம் இல்லாத நகரம் எது???
லக்நோ

—————————————–

எதுக்கு பசங்கள கேட்ல உக்கார வச்சு எக்ஸாம் எழுத வச்சு இருக்காங்க??
அது 'entrance exam'



--
Regards,
Yoganandhan Ganesan