பிரார்த்தனை ஒரு முறை சுவாமி விவேகானந்தர் 'ஆல்வார்' சமஸ்தானத்து அரசரைச் சந்தித்தார். "சுவாமி, எனக்கு உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லை. மண்ணையும், மரத்தையும், கல்லையும், கட்டையையும் ஏன் வணங்க வேண்டும்?" என்று ஏளனக் குரலில் கேட்டார் அரசர். இந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல், சுவரில் தொங்கிய ஒரு படத்தை எடுத்து வரும்படி திவானிடம் சொன்னார் விவேகானந்தர். படத்தைக் கொண்டு வந்த திவானிடம், "இது யாருடைய படம்?" என்றார். "அரசரின் படம்" என்றார் திவான். அவரிடம், "இந்தப் படத்தின் மேல் எச்சில் துப்புங்கள்" என்றார் சுவாமி. அரசரும், திவானும் அதிர்ந்தனர்! "இது அரசரின் படம்தானே, அரசர் அல்லவே! எலும்பும், சதையும், ரத்தமும் இல்லாத வெறும் காகிதப் படத்தின்மீது ஏன் காறி உமிழத் தயங்குகிறீர்கள்? இந்தப் படத்தில், அரசரை நீங்கள் தரிசிக்கிறீர்கள். ஆனால், இந்தப் படமே அரசர் இல்லை என்பதை அறிவீர்கள். மக்களும் அப்படித்தான். மண்ணிலும் கல்லிலும் வெவ்வேறு வடிவங்களில் அவர்கள் கடவுளைக் கண்டு வழிபடுகின்றனர்!" என்று விளக்கினார் சுவாமி விவேகானந்தர். YOGANANDHAN GANESAN |
உங்களை வரவேற்கிறேன் இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்!. எழுதிய புண்ணியவான்கள் வாழ்க!
Saturday, November 13, 2010
பிரார்த்தனை
ஹிஹி ஹி ஹி
1. டாக்டர் பரிட்சைன்னாலே கை கால் எல்லாம் உதறுது. ஒரு நடுக்கம் வருதே டாக்டர். கவலைப்படாதீங்க . . . நாம பாஸ் பண்ணிடுவோம்னு நம்பிக்கையோட இருங்க.
சரியா போச்சு போங்க . . . நான் ஸ்கூல் பிரின்ஸ்பால் டாக்டர்..
சரியா போச்சு போங்க . . . நான் ஸ்கூல் பிரின்ஸ்பால் டாக்டர்..
2. பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், மாணவன் ஒருவன் தூங்குவதை பார்த்தார்.
ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.
மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.
ஆசிரியர் : உன் பக்கத்தில் தூங்குறவனை எழுப்பு.
மாணவன் : நீங்க தூங்க வைப்பீங்க. நான் எழுப்பனுமா? நீங்களே எழுப்பிக்கோங்க.
3. ஒன்றுமே தெரியாத student கிட்ட
question paper கொடுக்குறாங்க….
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட
answer paper கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது….?
question paper கொடுக்குறாங்க….
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட
answer paper கொடுக்குறாங்க…
என்ன கொடும சார் இது….?
4. பெண்:நீ மட்டும் எனக்கு கணவனாக வந்தாயானால் காஃபியில விஷத்தைக் கலந்து கொடுத்துருவேன்.
ஆண்:நீ மட்டும் எனக்கு மனைவியா வந்தாயானால் அந்த விஷம் கலந்தக் காஃபியை அப்படியேக் குடிச்சுடுவேன்.....
ஆண்:நீ மட்டும் எனக்கு மனைவியா வந்தாயானால் அந்த விஷம் கலந்தக் காஃபியை அப்படியேக் குடிச்சுடுவேன்.....
5. நண்பர் 1: ஏன் இவ்வளவு சோகமா இருக்கீங்க?
நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.
நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.
நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....
--
நண்பர் 2: என் மனைவியோட சண்டை.ஒரு மாதம் பேச மாட்டேன்னு சொல்லிட்டாள்.
நண்பர் 1: அதுக்கு ஏன் இவ்வளவு சோகம்?நல்ல விஷயம்தானே.
நண்பர் 2: அந்த ஒருமாதம் இன்றோடு முடிந்துவிட்டது அதனால்தான்....
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
பொறாமைகொள்ளாதோ!?
உன் மதிமுகத்தில்
நான் மதி மயங்கி
முத்தமிடும் போதினிலே
மங்கை முகம் சிவக்ககண்டு-அந்த
மருதாணியும் பொறாமைகொள்ளாதோ!?
உன்னிடையில் நானொரு
விடை தேடும்போதினிலே
உன் கண்ணாளன் என்மீது
உன்னுடைகளும் பொறாமைகொள்ளாதோ!?
எத்தனைச்சிகரங்களைத் தொட்டபோதும்
ஏக்கம் தீராத மேகங்கள்-உன்
மார்பு கச்சைகளின்மீது பொறாமைகொள்ளாதோ!?
சிற்றிடை தழுவி
சின்ன பாதத்தில் விழும்-உன்
சேலையருவி கண்டு-அந்த
மலையருவி மனதிற்குள் பொறாமைகொள்ளாதோ!?
மேகங்களையெல்லாம்
களவாடிக்கொண்ட-உன்
கார்கூந்தல் கண்டு-அந்த
வானமும் பொறாமைகொள்ளாதோ!?
வாச மலர்களில் இல்லாத
வசந்தத்தை-உன்
வாலிப வனப்பில் கண்டு-அந்த
வண்டுகளும் பொறாமைகொள்ளாதோ!?
மண்ணில் பிறந்த ரதியே!-உன்
மனதில் நானிருப்பதனால்-அந்த
மன்மதன் மனமும் பொறாமைகொள்ளாதோ!?
கண்ணே!
உன்னழகைக்கண்டு ஊரார்
கண்பட்டுவிடுமென்றே-என்
கண்ணுக்குள்ளே உனை வைத்தேனடி!
அடிப்பெண்ணே! இப்போது
எனக்கே என்மீது பொறாமையடி!
--
நான் மதி மயங்கி
முத்தமிடும் போதினிலே
மங்கை முகம் சிவக்ககண்டு-அந்த
மருதாணியும் பொறாமைகொள்ளாதோ!?
உன்னிடையில் நானொரு
விடை தேடும்போதினிலே
உன் கண்ணாளன் என்மீது
உன்னுடைகளும் பொறாமைகொள்ளாதோ!?
எத்தனைச்சிகரங்களைத் தொட்டபோதும்
ஏக்கம் தீராத மேகங்கள்-உன்
மார்பு கச்சைகளின்மீது பொறாமைகொள்ளாதோ!?
சிற்றிடை தழுவி
சின்ன பாதத்தில் விழும்-உன்
சேலையருவி கண்டு-அந்த
மலையருவி மனதிற்குள் பொறாமைகொள்ளாதோ!?
மேகங்களையெல்லாம்
களவாடிக்கொண்ட-உன்
கார்கூந்தல் கண்டு-அந்த
வானமும் பொறாமைகொள்ளாதோ!?
வாச மலர்களில் இல்லாத
வசந்தத்தை-உன்
வாலிப வனப்பில் கண்டு-அந்த
வண்டுகளும் பொறாமைகொள்ளாதோ!?
மண்ணில் பிறந்த ரதியே!-உன்
மனதில் நானிருப்பதனால்-அந்த
மன்மதன் மனமும் பொறாமைகொள்ளாதோ!?
கண்ணே!
உன்னழகைக்கண்டு ஊரார்
கண்பட்டுவிடுமென்றே-என்
கண்ணுக்குள்ளே உனை வைத்தேனடி!
அடிப்பெண்ணே! இப்போது
எனக்கே என்மீது பொறாமையடி!
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....
சிரிப்பு கடி...
நபர் 1.என்னப்பா அந்த பொண்ணு ஈரோடு போகுதே வரும் பொது.....
நபர் 2.பேனோடு தான் ...
நபர் 2.பேனோடு தான் ...
பேஷண்ட் : டாக்டர், எனக்கு சரியாய் காது கேக்க மாட்டிங்குது!
டாக்டர்: சரி, இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை?
டாக்டர்: சரி, இப்ப உங்களுக்கு என்ன பிரச்சனை?
--
அன்புடன்,
யோகானந்தன் கணேசன் .
திருடுவதை தவிர வேறு எதுவும் தெரியாது ....